ஐயப்ப சரண கோஷம்
Ayyappa Sarana Ghosham
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா.
Om Swamiye saranam Ayyappa.
ॐ, हे स्वामी: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா.
Om Harihara sudhane saranam Ayyappa.
ॐ, हरि और हर (विष्णु और शिव) के पुत्र: आपकी शरण, अय्यप्पा।
ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா.
Om Kannimoola Ganapathiye saranam Ayyappa.
ॐ, दक्षिण-पश्चिम कोने के पावन मंदिर वाले गणपति: शरण, अय्यप्पा।
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா.
Om Kaanthamalai jothiye saranam Ayyappa.
ॐ, कांतमला पहाड़ी की दिव्य ज्योति: आपकी शरण, अय्यप्पा।
ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா.
Om Annadhaana prabhuve saranam Ayyappa.
ॐ, अन्नदान के स्वामी: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா.
Om Aarumugan sodharane saranam Ayyappa.
ॐ, छह मुखों वाले मुरुगन के भाई: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா.
Om Aabaththil kaappone saranam Ayyappa.
ॐ, संकट में रक्षा करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா.
Om Inthamizh suvaiye saranam Ayyappa.
ॐ, मधुर तमिल भाषा की मिठास: आपकी शरण, अय्यप्पा।
ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா.
Om Ichchai thavirppavane saranam Ayyappa.
ॐ, इच्छाओं से मुक्त करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஈசனின் திருமகனே சரணம் ஐயப்பா.
Om Eesanin thirumagane saranam Ayyappa.
ॐ, शिव के पावन पुत्र: आपकी शरण, अय्यप्पा।
ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா.
Om Unmaip paramporule saranam Ayyappa.
ॐ, सच्चे परम तत्व: आपकी शरण, अय्यप्पा।
ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா.
Om Ulagaalum kaavalane saranam Ayyappa.
ॐ, संसार पर राज करने वाले रक्षक: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா.
Om Oomaikkarul purindhavane saranam Ayyappa.
ॐ, गूंगे पर कृपा करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா.
Om Oozhvinai azhippavane saranam Ayyappa.
ॐ, पिछले जन्मों के कर्म मिटाने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா.
Om Eliyorkku arulbavane saranam Ayyappa.
ॐ, दीनों पर कृपा करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா.
Om Engal kula dheivame saranam Ayyappa.
ॐ, हमारे कुल देवता: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா.
Om Ezhaip pangaalane saranam Ayyappa.
ॐ, गरीबों के साथी: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா.
Om Egaandha moorththiye saranam Ayyappa.
ॐ, एकांत में रहने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா.
Om Aingaran thambiye saranam Ayyappa.
ॐ, पाँच हाथों वाले गणेश के छोटे भाई: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா.
Om Aiyamellaam theerppavane saranam Ayyappa.
ॐ, सारे संदेह दूर करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா.
Om Oppillaath thirumaniye saranam Ayyappa.
ॐ, बेजोड़ पावन रत्न: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா.
Om Olirum thiruvilakke saranam Ayyappa.
ॐ, चमकते पावन दीपक: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா.
Om Omkaarap paramporule saranam Ayyappa.
ॐ, ओंकार रूपी परम तत्व: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா.
Om Odhum maraiporule saranam Ayyappa.
ॐ, गाए जाने वाले वेदों के अर्थ: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஔடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா.
Om Audadhangal arulbavane saranam Ayyappa.
ॐ, रोग मिटाने वाली औषधियाँ देने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா.
Om Saubaakkiyam alippavane saranam Ayyappa.
ॐ, सौभाग्य देने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா.
Om Kaliyuga varadhane saranam Ayyappa.
ॐ, कलियुग में वर देने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா.
Om Sabarimalai Saasthaave saranam Ayyappa.
ॐ, सबरीमला के शास्ता: आपकी शरण, अय्यप्पा।
ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா.
Om Sivanmaal thirumagane saranam Ayyappa.
ॐ, शिव और विष्णु के पावन पुत्र: आपकी शरण, अय्यप्पा।
ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா.
Om Saiva Vainava aikkiyame saranam Ayyappa.
ॐ, जिनमें शैव और वैष्णव एक हो जाते हैं: आपकी शरण, अय्यप्पा।
ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா.
Om Achchankoyil arase saranam Ayyappa.
ॐ, अच्चनकोविल के राजा: आपकी शरण, अय्यप्पा।
ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா.
Om Aariyangaavu aiyaave saranam Ayyappa.
ॐ, आर्यंकावु के स्वामी: आपकी शरण, अय्यप्पा।
ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா.
Om Kulaththuppuzhai baalane saranam Ayyappa.
ॐ, कुलत्तुपुझा के बाल देवता: आपकी शरण, अय्यप्पा।
ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா.
Om Ponnambala vaasane saranam Ayyappa.
ॐ, स्वर्ण मंदिर में बसने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா.
Om Villaali veerane saranam Ayyappa.
ॐ, वीर धनुर्धर: आपकी शरण, अय्यप्पा।
ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா.
Om Veera Manikandane saranam Ayyappa.
ॐ, गले में घंटी पहनने वाले वीर मणिकंठ: आपकी शरण, अय्यप्पा।
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா.
Om Uththiraththil udhiththavane saranam Ayyappa.
ॐ, उत्तर फाल्गुनी नक्षत्र में जन्मे: आपकी शरण, अय्यप्पा।
ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா.
Om Uththamane saththiyane saranam Ayyappa.
ॐ, श्रेष्ठ और सत्य स्वरूप: आपकी शरण, अय्यप्पा।
ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா.
Om Pambaiyil pirandhavane saranam Ayyappa.
ॐ, पंपा नदी के किनारे प्रकट हुए: आपकी शरण, अय्यप्पा।
ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா.
Om Pandhala maamaniye saranam Ayyappa.
ॐ, पंदलम के महान रत्न: आपकी शरण, अय्यप्पा।
ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா.
Om Sagalakalai vallone saranam Ayyappa.
ॐ, सभी कलाओं में निपुण: आपकी शरण, अय्यप्पा।
ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா.
Om Saandham nirai meipporule saranam Ayyappa.
ॐ, शांति से भरे सच्चे तत्व: आपकी शरण, अय्यप्पा।
ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா.
Om Gurumaganin kurai theerththavane saranam Ayyappa.
ॐ, अपने गुरु के पुत्र का कष्ट दूर करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் குருதட்சிணை அளித்தவனே சரணம் ஐயப்பா.
Om Gurudhatchinai aliththavane saranam Ayyappa.
ॐ, गुरु को गुरुदक्षिणा देने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா.
Om Pulippaalaik konarndhavane saranam Ayyappa.
ॐ, बाघिन का दूध लाने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா.
Om Vanpuli vaaganane saranam Ayyappa.
ॐ, उग्र बाघ पर सवार: आपकी शरण, अय्यप्पा।
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா.
Om Thaayin noi theerththavane saranam Ayyappa.
ॐ, अपनी माँ का रोग दूर करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா.
Om Guruvin guruve saranam Ayyappa.
ॐ, गुरुओं के गुरु: आपकी शरण, अय्यप्पा।
ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா.
Om Vaabarin thozhane saranam Ayyappa.
ॐ, वावर के मित्र: आपकी शरण, अय्यप्पा।
ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா.
Om Thulasimani maarbane saranam Ayyappa.
ॐ, छाती पर तुलसी की माला पहनने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா.
Om Thooyavullam alippavane saranam Ayyappa.
ॐ, पवित्र मन देने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா.
Om Irumudip piriyane saranam Ayyappa.
ॐ, तीर्थयात्री की दो खानों वाली इरुमुडि गठरी से प्रेम करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் எருமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா.
Om Erumeli Dharmasaasthaave saranam Ayyappa.
ॐ, एरुमेली के धर्मशास्ता: आपकी शरण, अय्यप्पा।
ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா.
Om Nithya brahmachaariye saranam Ayyappa.
ॐ, सदा ब्रह्मचारी: आपकी शरण, अय्यप्पा।
ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா.
Om Neelavasthra dhaariye saranam Ayyappa.
ॐ, नीले वस्त्र पहनने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா.
Om Pettai thullum perarule saranam Ayyappa.
ॐ, पेट्टा तुल्लल नृत्य में पूजी जाने वाली महान कृपा: आपकी शरण, अय्यप्पा।
ஓம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா.
Om Perum aanavaththai azhippavane saranam Ayyappa.
ॐ, बड़े अहंकार का नाश करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா.
Om Saasthaavin nandhavaname saranam Ayyappa.
ॐ, शास्ता की फुलवारी: शरण, अय्यप्पा।
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா.
Om Saandhi tharum perarule saranam Ayyappa.
ॐ, शांति देने वाली महान कृपा: आपकी शरण, अय्यप्पा।
ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா.
Om Peroorththodu dharisaname saranam Ayyappa.
ॐ, पेरूर्तोडु धारा पर पावन दर्शन: शरण, अय्यप्पा।
ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா.
Om Pedhamaiyai ozhippavane saranam Ayyappa.
ॐ, अज्ञान दूर करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா.
Om Kaalaikatti nilaiyame saranam Ayyappa.
ॐ, कालकेट्टि का पावन पड़ाव: शरण, अय्यप्पा।
ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா.
Om Adhirvettup piriyane saranam Ayyappa.
ॐ, पटाखों की गूंजती भेंट से प्रेम करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா.
Om Azhudhaimalai etrame saranam Ayyappa.
ॐ, अळुदा पहाड़ी की चढ़ाई: शरण, अय्यप्पा।
ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா.
Om Aanandhamigu bhajanai piriyane saranam Ayyappa.
ॐ, आनंद भरे भजनों से प्रेम करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா.
Om Kallidum kundrame saranam Ayyappa.
ॐ, कल्लिडुमकुन्नु, जहाँ यात्री पत्थर रखते हैं: शरण, अय्यप्पा।
ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா.
Om Udumbaaraik kottaiye saranam Ayyappa.
ॐ, यात्रा मार्ग का उडुंबारा किला: शरण, अय्यप्पा।
ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா.
Om Injippaaraik kottaiye saranam Ayyappa.
ॐ, यात्रा मार्ग का इंचिपारा किला: शरण, अय्यप्पा।
ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா.
Om Kariyilan thode saranam Ayyappa.
ॐ, करियिलन धारा: शरण, अय्यप्पा।
ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா.
Om Karimalai etrame saranam Ayyappa.
ॐ, करिमला की चढ़ाई: शरण, अय्यप्पा।
ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா.
Om Karimalai irakkame saranam Ayyappa.
ॐ, करिमला की उतराई: शरण, अय्यप्पा।
ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா.
Om Periyaanai vattame saranam Ayyappa.
ॐ, पेरियानवट्टम, बड़े हाथियों का मैदान: शरण, अय्यप्पा।
ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா.
Om Siriyaanai vattame saranam Ayyappa.
ॐ, चेरियानवट्टम, छोटे हाथियों का मैदान: शरण, अय्यप्पा।
ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா.
Om Pambaa nadhith theerththame saranam Ayyappa.
ॐ, पंपा नदी का पावन जल: शरण, अय्यप्पा।
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா.
Om Paavamellaam azhippavane saranam Ayyappa.
ॐ, सारे पाप मिटाने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா.
Om Thiriveni sangame saranam Ayyappa.
ॐ, त्रिवेणी, तीन नदियों का संगम: शरण, अय्यप्पा।
ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா.
Om Thiruraamar paadhame saranam Ayyappa.
ॐ, श्रीराम के पावन चरण-चिह्न: शरण, अय्यप्पा।
ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா.
Om Sakthi poojai kondavane saranam Ayyappa.
ॐ, शक्ति पूजा स्वीकार करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா.
Om Sabarikku arul seidhavane saranam Ayyappa.
ॐ, शबरी पर कृपा करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா.
Om Dheepajothith thiruoliye saranam Ayyappa.
ॐ, दीपक की लौ की पावन ज्योति: आपकी शरण, अय्यप्पा।
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா.
Om Theeraadha noi theerppavane saranam Ayyappa.
ॐ, असाध्य रोग दूर करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா.
Om Pambaa vilakke saranam Ayyappa.
ॐ, पंपा पर तैराए जाने वाले दीप: शरण, अय्यप्पा।
ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா.
Om Palavinaigal ozhippavane saranam Ayyappa.
ॐ, अनगिनत कर्म मिटाने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா.
Om Thenpulaththaar vazhipaade saranam Ayyappa.
ॐ, पितरों के लिए किए जाने वाले संस्कार: शरण, अय्यप्पा।
ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா.
Om Thiruppambaiyin punniyame saranam Ayyappa.
ॐ, पावन पंपा का पुण्य: शरण, अय्यप्पा।
ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா.
Om Neelimalai etrame saranam Ayyappa.
ॐ, नीलिमला की चढ़ाई: शरण, अय्यप्पा।
ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா.
Om Niraivullam tharubavane saranam Ayyappa.
ॐ, संतोष भरा मन देने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா.
Om Appaachi mede saranam Ayyappa.
ॐ, यात्रा मार्ग का अप्पाच्चिमेडु: शरण, अय्यप्पा।
ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா.
Om Ippaachi kuzhiye saranam Ayyappa.
ॐ, यात्रा मार्ग का इप्पाच्चिकुळि: शरण, अय्यप्पा।
ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா.
Om Sabari peedame saranam Ayyappa.
ॐ, शबरी पीठ, जहाँ शबरी ने तप किया: शरण, अय्यप्पा।
ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா.
Om Sarangkuththi aale saranam Ayyappa.
ॐ, शरमकुत्ति का बरगद, जहाँ नए यात्री बाण रखते हैं: शरण, अय्यप्पा।
ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா.
Om Uralkuzhi theerththame saranam Ayyappa.
ॐ, उरलकुळि का पावन जल: शरण, अय्यप्पा।
ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா.
Om Karuppannasaamiye saranam Ayyappa.
ॐ, रक्षक देवता करुप्पण्ण स्वामी: शरण, अय्यप्पा।
ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா.
Om Kaduththa saamiye saranam Ayyappa.
ॐ, कठोर रक्षक कडुत्त स्वामी: शरण, अय्यप्पा।
ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா.
Om Padhinettaam padiye saranam Ayyappa.
ॐ, अठारह पावन सीढ़ियाँ: शरण, अय्यप्पा।
ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா.
Om Bagavaanin sannidhiye saranam Ayyappa.
ॐ, भगवान का पावन सान्निध्य: शरण, अय्यप्पा।
ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா.
Om Paravasap perunarve saranam Ayyappa.
ॐ, भाव-विभोर कर देने वाला महान अनुभव: शरण, अय्यप्पा।
ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா.
Om Pasuvin neyyabhishegame saranam Ayyappa.
ॐ, गाय के घी से अभिषेक: शरण, अय्यप्पा।
ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா.
Om Karpoorap piriyane saranam Ayyappa.
ॐ, कपूर की लौ से प्रेम करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா.
Om Naagaraasap prabhuve saranam Ayyappa.
ॐ, नागों के राजा नागराज: शरण, अय्यप्पा।
ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா.
Om Maaligaippuraththammane saranam Ayyappa.
ॐ, मालिकप्पुरम की माता: शरण, अय्यप्पा।
ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா.
Om Manjamaadhaa thiruvarule saranam Ayyappa.
ॐ, मंजमाता की पावन कृपा: शरण, अय्यप्पा।
ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா.
Om Agni kundame saranam Ayyappa.
ॐ, पावन अग्निकुंड: शरण, अय्यप्पा।
ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா.
Om Alangaarap piriyane saranam Ayyappa.
ॐ, श्रृंगार से प्रेम करने वाले: आपकी शरण, अय्यप्पा।
ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா.
Om Bhasmak kulame saranam Ayyappa.
ॐ, भस्म कुंड: शरण, अय्यप्पा।
ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா.
Om Satguru naadhane saranam Ayyappa.
ॐ, सच्चे गुरु स्वरूप स्वामी: आपकी शरण, अय्यप्पा।
ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா.
Om Magara jothiye saranam Ayyappa.
ॐ, मकर ज्योति: आपकी शरण, अय्यप्पा।
ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா.
Om Mangala moorththiye saranam Ayyappa.
ॐ, मंगल मूर्ति: आपकी शरण, अय्यप्पा।