உலகம் உண்ட பெருவாயா
Ulagamunda Peruvaya
உலகம் உண்ட பெரு வாயா உலப்பில் கீர்த்தி அம்மானே, நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே, திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே, குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.
Ulagam unda peru vaayaa ulappil keerththi ammaane, nilavum sudar soozholi moorththi nediyaai adiyen aaruyire, thiladham ulagukkaai nindra Thiruvengadaththu emperumaane, kula thol adiyen una paadham koodumaaru kooraaye.
संसार को निगलने वाले विशाल मुख, अनंत कीर्ति वाले स्वामी, चमकती ज्योति से घिरे रूप, अनंत प्रभु, अपने सेवक के प्यारे प्राण; संसार के माथे के तिलक बनकर खड़े मेरे तिरुवेंकटम के प्रभु — मुझे, पुरानी परंपरा के सेवक को, बताओ कि मैं तुम्हारे चरण कैसे पाऊँ।
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் அசுரர் குலம் எல்லாம், சீறா எரியும் திருநேமி வலவா தெய்வக் கோமானே, சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே, ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே.
Kooraai neeraai nilanaagik kodu val asurar kulam ellaam, seeraa eriyum thiruneimi valavaa dheivak komaane, seraar sunaith thaamarai sendhee malarum Thiruvengadaththaane, aaraa anbil adiyen un adi ser vannam arulaaye.
क्रोध से धधकने वाले पावन चक्र के धारी, जिसने क्रूर बलवान असुरों के पूरे कुल को टुकड़े-टुकड़े, राख और धूल कर दिया; देवताओं के राजा; तिरुवेंकटम के प्रभु, जहाँ कीचड़ भरे सोतों में कमल लाल आग की तरह खिलते हैं — मुझ अतृप्त प्रेम वाले सेवक को अपने चरण पाने का आशीर्वाद दो।
வண்ணம் அருள் கொள் அணி மேக வண்ணா மாயவம்மானே, எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே, தெண்ணல் அருவி மணி பொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே, அண்ணலே உன் அடி சேர அடியேற்கு ஆவாவென்னாயே.
Vannam arul kol ani megha vannaa maayavammaane, ennam pugundhu thiththikkum amudhe imaiyor adhipadhiye, thennal aruvi mani pon muththalaikkum Thiruvengadaththaane, annale un adi sera adiyerku aavaa ennaaye.
अद्भुत लीलाओं के स्वामी, कृपालु वर्षा-मेघ जैसे सुंदर; मन में उतरकर मीठा लगने वाला अमृत; देवताओं के अधिपति; तिरुवेंकटम के प्रभु, जहाँ साफ़ झरने रत्न, सोना और मोती बहा लाते हैं — हे महान प्रभु, अपने सेवक पर दया करो कि वह तुम्हारे चरण पा सके।
ஆவா என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல், தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா திருமா மகள் கேள்வா, தேவா சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே, பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே.
Aavaa ennaadhu ulagaththai alaikkum asurar vaanaal mel, theevaai vaali mazhai pozhindha silaiyaa Thirumaa magal kelvaa, dhevaa surargal munik kanangal virumbum Thiruvengadaththaane, poovaar kazhalgal aruvinaiyen porundhumaaru punaraaye.
हे धनुर्धर, जिन्होंने बेरहमी से संसार को सताने वाले असुरों के प्राणों पर आग की नोक वाले बाणों की वर्षा की; महान देवी लक्ष्मी के पति; हे देव; देवताओं और मुनि-गणों के प्रिय तिरुवेंकटम के प्रभु — मुझ महापापी को अपने फूल जैसे कोमल चरणों से मिला दो।
புணரா நின்ற மரம் ஏழ் அன்றெய்த ஒரு வில் வலவாவோ, புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ, திணரார் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே, திணரார் சார்ங்கத்துன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே.
Punaraa nindra maram ezh andreidha oru vil valavaavo, punarei nindra maram irandin naduve pona mudhalvaavo, thinaraar megam enak kaliru serum Thiruvengadaththaane, thinaraar saarngaththuna paadham servadhu adiyen ennaale.
हे उस एक धनुष के स्वामी, जिसने एक दिन कतार में खड़े सात साल के पेड़ों को भेद दिया! हे आदि प्रभु, जो जुड़े खड़े दो पेड़ों के बीच से रेंगकर निकले! तिरुवेंकटम के प्रभु, जहाँ हाथी घने बादलों की तरह इकट्ठे होते हैं, शक्तिशाली शार्ङ्ग धनुष के धारी — मैं, तुम्हारा सेवक, तुम्हारे चरण कब पाऊँगा?
எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று, எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய், மெய்ந்நாமனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே, மெய்ந்நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே.
Ennaale naam man alandha inaith thaamaraigal kaanbadharkendru, ennaalum nindru imaiyorgal eththi irainji inam inamaai, meinnaa manaththaal vazhipaadu seiyum Thiruvengadaththaane, meinnaan eidhi ennaal un adikkan adiyen mevuvadhe.
'धरती नापने वाले दोनों कमल-चरण हम कब देखेंगे?' यह पूछते हुए देवता हर दिन अपने-अपने दलों में खड़े होकर स्तुति और प्रणाम करते हैं, और शरीर, वाणी और मन से तुम्हारी पूजा करते हैं, हे तिरुवेंकटम के प्रभु। मैं, तुम्हारा सेवक, कब सचमुच तुम्हारे चरणों तक पहुँचकर वहाँ टिकूँगा?
அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே, கொடியா அடு புள் உடையானே கோலக் கனி வாய்ப் பெருமானே, செடியார் வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே, நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலாதாற்றேனே.
Adiyen mevi amargindra amudhe imaiyor adhipadhiye, kodiyaa adu pul udaiyaane kolak kani vaaip perumaane, sediyaar vinaigal theer marundhe Thiruvengadaththu emperumaane, nodiyaar pozhudhum una paadham kaana nolaadhaatrene.
हे अमृत, जिसमें तुम्हारा सेवक विश्राम करता है, देवताओं के अधिपति, जिनके ध्वज पर बलवान पक्षी गरुड़ है, पके सुंदर फल जैसे होंठों वाले प्रभु, कर्मों की झाड़ी मिटाने वाली औषधि, मेरे तिरुवेंकटम के प्रभु — कोई तप न करने पर भी मैं तुम्हारे चरण देखे बिना एक पल भी नहीं सह सकता।
நோலாதாற்றேன் உன பாதம் காணவென்று நுண்ணுணர்வின், நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும், சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே, மாலாய் மயக்கி அடியேன்பால் வந்தாய் போலே வாராயே.
Nolaadhaatren una paadham kaanavendru nunnunarvin, neelaar kandaththammaanum nirai Naanmuganum Indhiranum, seleikannaar palar soozha virumbum Thiruvengadaththaane, maalaai mayakki adiyenpaal vandhaai pole vaaraaye.
मैंने कोई तप नहीं किया, फिर भी सह नहीं पाता; मैं तुम्हारे चरण देखने को तरसता हूँ। हे तिरुवेंकटम के प्रभु, जिनकी चाह सूक्ष्म ज्ञान वाले नीलकंठ शिव, पूर्ण ब्रह्मा और इंद्र करते हैं, मछली जैसी आँखों वाली अनेक स्त्रियों से घिरे हुए — जैसे पहले प्रेम से मोहकर मेरे पास आए थे, वैसे ही फिर आओ।
வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே, செந்தாமரைக் கண் செங்கனி வாய் நாற்றோளமுதே எனதுயிரே, சிந்தாமணிகள் பகரல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே, அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே.
Vandhaai pole vaaraadhaai vaaraadhaai pol varuvaane, sendhaamaraik kan sengani vaai naatrolamudhe enadhuyire, sindhaamanigal pagar allaip pagal sei Thiruvengadaththaane, andho adiyen una paadham agalagillen iraiyume.
तुम आते से लगते हो पर आते नहीं; न आते से लगते हो, फिर भी आ जाते हो। लाल कमल जैसी आँखों, लाल फल जैसे होंठों और चार भुजाओं वाले अमृत, मेरे प्राण; तिरुवेंकटम के प्रभु, जहाँ चिंतामणि रत्न रात को दिन बना देते हैं — हाय, मैं, तुम्हारा सेवक, एक पल के लिए भी तुम्हारे चरण नहीं छोड़ सकता।
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா, நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே, நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே, புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.
Agalagillen iraiyum endru alar mel mangai urai maarbaa, nigaril pugazhaai ulagam moondrudaiyaai ennai aalvaane, nigaril amarar munik kanangal virumbum Thiruvengadaththaane, pugal ondrillaa adiyen un adik keezh amarndhu pugundhene.
हे वह, जिनके वक्ष पर कमल पर बैठने वाली लक्ष्मी 'मैं इन्हें एक पल भी नहीं छोड़ सकती' कहकर बसती हैं; बेजोड़ कीर्ति वाले, तीनों लोकों के स्वामी, मुझ पर राज करने वाले; अनुपम देवताओं और मुनि-गणों के प्रिय तिरुवेंकटम के प्रभु — मैं, जिसका कोई और सहारा नहीं, आकर तुम्हारे चरणों के नीचे बस गया हूँ।
அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும், படிக்கேழ் இல்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன், முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கிவை பத்தும், பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே.
Adik keezh amarndhu pugundhu adiyeer vaazhmin endrendru arul kodukkum, padikkezh illaap perumaanaip pazhanak Kurugoorch Chadagopan, mudippaan sonna aayiraththuth Thiruvengadaththukku ivai paththum, pidiththaar pidiththaar veetrirundhu periya vaanul nilaavuvare.
उपजाऊ कुरुगूर के शठकोप ने उस बेजोड़ प्रभु पर हज़ार पद गाए, जो बार-बार यह कहकर कृपा करते हैं, 'आओ, मेरे चरणों के नीचे बसकर जीओ, भक्तो।' जो तिरुवेंकटम पर इन दस पदों को थामे रहेंगे, वे गौरव के साथ विराजकर सदा महान स्वर्ग में रहेंगे।