भक्ति दरबार
English

ஊனேறு செல்வத்து

Ooneru Selvathu

स्तोत्र · तमिल · वेंकटेश्वर · कुलशेखर आलवार

  1. ஊன் ஏறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன், ஆனேறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால், கூன் ஏறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்துக், கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே.

    Oon eru selvatthu udarpiravi yaan venden, Aaneru ezh vendraan adimaith thiram allaal, Koon eru sangam idatthaan than Vengadatthuk, Koneri vaazhum kurugaaip pirappene.

    मुझे धन से मोटा मनुष्य-जन्म नहीं चाहिए। सात बैलों को जीतने वाले प्रभु की सेवा के सिवा, मैं बस इतना चाहता हूँ कि बाएँ हाथ में टेढ़ा शंख धारण करने वाले प्रभु के वेंकटम पर्वत के कोनेरि सरोवर में बगुला बनकर जन्म लूँ।

  2. ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ, வான் ஆளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன், தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில், மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே.

    Aanaadha selvatthu arambaiyargal thar soozha, Vaan aalum selvamum man arasum yaan venden, Then aar poonjolaith Thiruvengadach chunaiyil, Meenaaip pirakkum vidhi udaiyen aavene.

    मुझे अप्सराओं से घिरा अनंत धन, स्वर्ग पर राज करने का वैभव या धरती का राज्य नहीं चाहिए। मेरी बस यह नियति हो कि मधु-भरे फूलों के उपवनों वाले पावन वेंकटम के किसी कुंड में मछली बनकर जन्म लूँ।

  3. பின் இட்ட சடையானும் பிரமனும் இந்திரனும், துன்னிட்டுப் புகல் அரிய வைகுந்த நீள் வாசல், மின் வட்டச் சுடர் ஆழி வேங்கடக்கோன் தான் உமிழும், பொன் வட்டில் பிடித்து உடனே புகப் பெறுவேன் ஆவேனே.

    Pin itta sadaiyaanum Biramanum Indhiranum, Thunnittup pugal ariya Vaigundha neel vaasal, Min vattach chudar aazhi Vengadakkon thaan umizhum, Pon vattil piditthu udane pugap peruven aavene.

    वैकुंठ के उस ऊँचे द्वार से, जिसमें गुँथी जटाओं वाले शिव, ब्रह्मा और इंद्र भी भीड़ लगाकर कठिनाई से प्रवेश पाते हैं, मैं बिजली-से चमकते चक्र वाले वेंकटम के स्वामी का सोने का पीकदान थामे सीधे भीतर जा सकूँ।

  4. ஒண் பவள வேலை உலவு தண் பாற்கடலுள், கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு, பண் பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்துச், செண்பகமாய் நிற்கும் திரு உடையேன் ஆவேனே.

    On pavala velai ulavu than paarkadalul, Kan thuyilum maayon kazhalinaigal kaanbadharku, Pan pagarum vandinangal pan paadum Vengadatthuch, Chenbagamaai nirkum thiru udaiyen aavene.

    चमकती मूँगे की लहरों वाले शीतल क्षीरसागर में सोने वाले मायावी प्रभु के चरण देखने के लिए, मेरा यह सौभाग्य हो कि मैं उस वेंकटम पर चंपा का पेड़ बनकर खड़ा रहूँ जहाँ भौंरों के झुंड गुनगुनाते हैं।

  5. கம்ப மத யானைக் கழுத்தகத்தின்மேல் இருந்து, இன்பு அமரும் செல்வமும் இவ் அரசும் யான் வேண்டேன், எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலைமேல், தம்பகமாய் நிற்கும் தவம் உடையேன் ஆவேனே.

    Kamba madha yaanaik kazhutthagatthin mel irundhu, Inbu amarum selvamum iv arasum yaan venden, Emperumaan Eesan ezhil Vengada malaimel, Thambagamaai nirkum thavam udaiyen aavene.

    मुझे झूमते मदमस्त हाथी की गर्दन पर बैठने का सुख-वैभव या यह राज्य नहीं चाहिए। मेरा यह पुण्य हो कि मैं हमारे प्रभु, परमेश्वर के सुंदर वेंकट पर्वत पर एक पेड़ बनकर खड़ा रहूँ।

  6. மின் அனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும், அன்னவர்தம் பாடலொடும் ஆடல் அவை ஆதரியேன், தென்ன என வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்துள், அன்னனைய பொற்குவடு ஆம் அருந்தவத்தன் ஆவேனே.

    Min anaiya nunnidaiyaar Urupasiyum Menagaiyum, Annavar tham paadalodum aadal avai aadhariyen, Thenna ena vandinangal pan paadum Vengadatthul, Annanaiya porkuvadu aam arundhavatthan aavene.

    मुझे बिजली-सी पतली कमर वाली उर्वशी और मेनका, या उनके गीत और नृत्य नहीं चाहिए। मेरा यह दुर्लभ पुण्य हो कि मैं उस वेंकटम पर एक सुनहरा शिखर बनूँ, जहाँ भौंरों के झुंड 'तेन्ना, तेन्ना' गुनगुनाते हैं।

  7. வான் ஆளும் மா மதி போல் வெண் குடைக்கீழ் மன்னவர்தம், கோன் ஆகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வு அறியேன், தேன் ஆர் பூஞ்சோலைத் திருவேங்கட மலைமேல், கானாறாய்ப் பாயும் கருத்து உடையேன் ஆவேனே.

    Vaan aalum maa madhi pol ven kudaikkeezh mannavar tham, Kon aagi veetrirundhu kondaadum selvu ariyen, Then aar poonjolaith Thiruvengada malaimel, Kaanaaraaip paayum karutthu udaiyen aavene.

    मुझे आकाश पर राज करने वाले महान चंद्रमा जैसे श्वेत छत्र के नीचे राजाओं का राजा बनकर सिंहासन पर बैठने और सम्मान पाने का वैभव नहीं चाहिए। मेरी इच्छा है कि मधु-भरे फूलों के उपवनों वाले पावन वेंकट पर्वत पर बहती जंगली धारा बनूँ।

  8. பிறை ஏறு சடையானும் பிரமனும் இந்திரனும், முறையாய பெரு வேள்விக் குறை முடிப்பான் மறை ஆனான், வெறியார் தண் சோலைத் திருவேங்கட மலைமேல், நெறியாய்க் கிடக்கும் நிலை உடையேன் ஆவேனே.

    Pirai eru sadaiyaanum Biramanum Indhiranum, Muraiyaaya peru velvik kurai mudippaan marai aanaan, Veriyaar than solaith Thiruvengada malaimel, Neriyaaik kidakkum nilai udaiyen aavene.

    वह अर्धचंद्रधारी शिव, ब्रह्मा और इंद्र के महायज्ञों की कामनाएँ पूरी करते हैं; वह स्वयं वेद बन गए। उनके शीतल, सुगंधित उपवनों वाले पावन वेंकट पर्वत पर मैं एक पगडंडी बनकर पड़ा रहूँ।

  9. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே, நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல், அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும், படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.

    Sediyaaya valvinaigal theerkkum Thirumaale, Nediyaane Vengadavaa nin koyilin vaasal, Adiyaarum vaanavarum arambaiyarum kidandhu iyangum, Padiyaaik kidandhu un pavalavaai kaanbene.

    हे तिरुमाल, जो झाड़ियों जैसे घने, उलझे कर्मों को मिटाते हैं; हे विराट, वेंकटम के स्वामी: आपके मंदिर के द्वार पर, जहाँ भक्त, देवता और अप्सराएँ भीड़ लगाकर आते-जाते हैं, मैं देहली बनकर पड़ा रहूँ और आपके मूँगे-से होंठ निहारता रहूँ।

  10. உம்பர் உலகு ஆண்டு ஒருகுடைக்கீழ் உருப்பசிதன், அம்பொற் கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன், செம் பவள வாயான் திருவேங்கடம் என்னும், எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே.

    Umbar ulagu aandu orukudaikkeezh Urupasidhan, Ambor kalai algul petraalum aadhariyen, Sem pavala vaayaan Thiruvengadam ennum, Emperumaan ponmalaimel edhenum aavene.

    भले ही मैं एक छत्र के नीचे स्वर्ग पर राज करूँ और सुनहरी करधनी वाली उर्वशी को पा लूँ, मुझे उसकी चाह नहीं। लाल मूँगे-से होंठों वाले हमारे प्रभु के तिरुवेंकटम नाम के सुनहरे पर्वत पर मैं कुछ भी बन जाऊँ।

  11. மன்னிய தண் சாரல் வட வேங்கடத்தான்தன், பொன் இயலும் சேவடிகள் காண்பான் புரிந்து இறைஞ்சிக், கொல் நவிலும் கூர்வேற் குலசேகரன் சொன்ன, பன்னிய நூற் தமிழ் வல்லார் பாங்காய பத்தர்களே.

    Manniya than saaral vada Vengadatthaandhan, Pon iyalum sevadigal kaanbaan purindhu iraignjik, Kol navilum koorvel Kulasekaran sonna, Panniya nool thamizh vallaar paangaaya bhaktharkale.

    उत्तर के वेंकटम के स्वामी, जिनकी शीतल ढलानें सदा बनी रहती हैं, उनके सुनहरे लाल चरण देखने की लालसा में, घातक तीखे भाले वाले कुलशेखर ने झुककर ये सुंदर तमिल पद कहे। जो इनमें निपुण हैं, वही सच्चे भक्त हैं।