भक्ति दरबार
English

கூற்றாயின வாறு

Kootrayina Vaaru

स्तोत्र · तमिल · शिव · तिरुनावुक्करसर (अप्पर)

  1. திருச்சிற்றம்பலம்.

    Thiruchchitrambalam.

    तिरुच्चिट्रम्बलम्: चिदंबरम का पावन छोटा सभागार, जहाँ शिव नृत्य करते हैं।

  2. கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன், ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும், தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட, ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

    Kootraayina vaaru vilakkagileer kodumai pala seydhana naan ariyen, etraai adikke iravum pagalum piriyaadhu vananguvan eppozhudhum, thotraadhu en vayitrin agampadiye kudarodu thudakki mudakkiyida, aatren adiyen adhigaik kedila veerattaanaththurai ammaane.

    यम की तरह आई इस पीड़ा को आप दूर नहीं करते; मैं नहीं जानता मैंने कौन-से क्रूर काम किए। हे बैल के सवार, मैं रात-दिन, बिना अलग हुए, हर समय आपके चरणों में झुकूँगा। बिना दिखे यह मेरे पेट के भीतर आँतों को मरोड़कर मुझे लाचार कर देती है; मैं आपका दास इसे सह नहीं पाता, हे केडिलम नदी किनारे अदिगै के वीरट्टानम के प्रभु!

  3. நெஞ்சம்உமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன், வஞ்சம்இது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட, நஞ்சாகிவந் தென்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர், அஞ்சேலும்என் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

    Nenjam umakke idamaaga vaiththen ninaiyaadhoru podhum irundhariyen, vanjam idhu oppadhu kandariyen vayitrodu thudakki mudakkiyida, nanjaagi vandhennai nalivadhanai nanugaamal thurandhu karandhum ideer, anjelum ennir adhigaik kedila veerattaanaththurai ammaane.

    मैंने अपना हृदय आपका घर बनाया और एक पल भी आपको याद किए बिना नहीं रहा। मैंने ऐसा छल कभी नहीं देखा, जो पेट मरोड़कर मुझे लाचार कर दे। यह विष बनकर आई है और मुझे सताती है: इसे भगा दीजिए कि पास न आ सके, और नज़रों से छिपा दीजिए। क्या आप ‘डरो मत’ नहीं कहेंगे, हे वीरट्टानम के प्रभु?

  4. பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர், துணிந்தேஉமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர், பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றம்ஏற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண், டணிந்தீர்அடி கேள்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

    Panindhaarana paavangal paatra valleer paduventalaiyir pali kondu uzhalveer, thunindhe umakkaatcheydhu vaazhalutraal sudugindradhu soolai thavirththarulleer, pinindhaar podi kondu mey poosa valleer petram etrugandheer sutrum vendalai kondu, anindheer adigel adhigaik kedila veerattaanaththurai ammaane.

    आप झुकने वालों के पाप मिटा सकते हैं; आप सफ़ेद खोपड़ी लेकर भिक्षा माँगते घूमते हैं। अब जब मैंने आपकी सेवा में जीने का निश्चय कर लिया है, यह शूल मुझे जला रहा है: कृपा करके इसे हटाइए। आप मृतकों की भस्म रमाते हैं, बैल पर चढ़ना आपको प्रिय है, आप सफ़ेद खोपड़ियों की माला पहनते हैं। हे प्रभु, वीरट्टानम के स्वामी!

  5. முன்னம்அடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப், பின்னைஅடி யேன்உமக் காளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர், தன்னைஅடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன் ஆவதுதான், அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

    Munnam adiyen ariyaamaiyinaal munindhennai nalindhu mudakkiyidap, pinnai adiyen umakkaalum patten sudugindradhu soolai thavirththarulleer, thannai adaindhaar vinai theerppadhandro thalaiyaayavar thangadan aavadhudhaan, anna nadaiyaar adhigaik kedila veerattaanaththurai ammaane.

    पहले मैं अपनी नासमझी में भटका; अब यह पीड़ा क्रोध से मुझे सताकर लाचार करती है, और मैं आपका दास बन गया हूँ: यह शूल जला रहा है, कृपा करके इसे हटाइए। क्या शरण आए लोगों के कर्म मिटाना महान लोगों का कर्तव्य नहीं? हे वीरट्टानम के प्रभु, जहाँ स्त्रियाँ हंस-सी चाल से चलती हैं!

  6. காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரைநின்றவர் கண்டுகொள் என்றுசொல்லி, நீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன், வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட, ஆர்த்தார்புனல் ஆர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

    Kaaththaalbavar kaaval igazhndhamaiyaal karainindravar kandukol endru solli, neeththaaya kayampuga nookkiyida nilaikkollum vazhiththurai ondrariyen, vaarththai idhu oppadhu kettariyen vayitrodu thudakki mudakkiyida, aarththaar punal aar adhigaik kedila veerattaanaththurai ammaane.

    क्योंकि मैंने आप रक्षक और स्वामी की सुरक्षा ठुकराई, किनारे खड़े लोगों ने कहा, ‘खुद देख लो,’ और मुझे गहरे तालाब में धकेल दिया; मुझे खड़े होने का कोई रास्ता या घाट नहीं सूझता। मैंने ऐसा कभी नहीं सुना, जो पेट मरोड़कर लाचार कर दे, हे गरजती केडिलम के किनारे वीरट्टानम के प्रभु!

  7. சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன், நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம்என் னாவில் மறந்தறியேன், உலந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருளாய், அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

    Salam poovodu thoobam marandhariyen thamizhodisai paadal marandhariyen, nalandheengilum unnai marandhariyen unnaamam en naavil marandhariyen, ulandhaar thalaiyir pali kondu uzhalvaai udalulluru soolai thavirththarulaai, alandhen adiyen adhigaik kedila veerattaanaththurai ammaane.

    मैं आपको जल, फूल और धूप चढ़ाना कभी नहीं भूला, तमिल में संगीत के साथ गाना कभी नहीं भूला; अच्छे-बुरे हर समय आपको नहीं भूला, न अपनी जीभ पर आपका नाम। हे मृतक की खोपड़ी लेकर भिक्षा माँगते घूमने वाले, मेरे शरीर के भीतर का यह शूल हटाइए; मैं आपका दास व्याकुल हूँ, हे वीरट्टानम के प्रभु!

  8. உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவல் இலாமையினால், வயந்தேஉமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர், பயந்தேயென் வயிற்றின் அகம்படியே பறித்துப்புரட் டிஅறுத் தீர்த்திடநான், அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

    Uyarndhen manai vaazhkkaiyum onporulum oruvar thalaikaaval ilaamaiyinaal, vayandhe umakkaatcheydhu vaazhalutraal valikkindradhu soolai thavirththarulleer, bayandhe en vayitrin agampadiye pariththup purattiyaruththu eerththida naan, ayarndhen adiyen adhigaik kedila veerattaanaththurai ammaane.

    मैं गृहस्थी और चमकते धन से ऊपर उठ गया, क्योंकि कोई किसी की सच्ची रक्षा नहीं कर सकता; अब जब मैंने आपकी सेवा में जीना चुना है, यह शूल दुख रहा है: कृपा करके इसे हटाइए। डरा हुआ मैं थक गया हूँ, क्योंकि यह मेरे पेट के भीतर नोचता, मरोड़ता, काटता और खींचता है, हे वीरट्टानम के प्रभु!

  9. வலித்தேன்மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மனம் ஒன்றும் இலாமையினால், சலித்தால்ஒரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை யெம்பெருமான், கலித்தேயென் வயிற்றின் அகம்படியே கலக்கிமலக் கிட்டுக் கவர்ந்துதின்ன, அலுத்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

    Valiththen manai vaazhkkai magizhndhadiyen vanjam manam ondrum ilaamaiyinaal, saliththaal oruvar thunai yaarumillaich changa venkuzhaik kaadhudai emperumaan, kaliththe en vayitrin agampadiye kalakki malakkittuk kavarndhu thinna, aluththen adiyen adhigaik kedila veerattaanaththurai ammaane.

    मन में कोई छल न होने के कारण मैं ख़ुशी से गृहस्थी से चिपका रहा; पर जब कोई टूट जाता है, तो मदद को कोई नहीं होता। हे सफ़ेद शंख-कुंडलों वाले मेरे प्रभु! यह मेरे पेट के भीतर मस्ती करता है, उसे मथकर उलझाता है, पकड़कर खा जाता है: मैं आपका दास थक चुका हूँ, हे वीरट्टानम के प्रभु!

  10. பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர், துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமல் துரந்து கரந்தும்இடீர், என்போலிகள் உம்மை யினித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில், அன்பேஅமை யும்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

    Ponpola milirvador meniyineer puripunsadaiyeer meliyum piraiyeer, thunbe kavalai pini endru ivatrai nanugaamal thurandhu karandhum ideer, enpoligal ummai inith theliyaar adiyaar paduvadhu idhuveyaagil, anbe amaiyum adhigaik kedila veerattaanaththurai ammaane.

    हे सोने-से चमकते शरीर वाले, घुँघराली भूरी जटाओं और पतली चंद्रकला वाले! दुःख, चिंता और रोग को भगा दीजिए कि पास न आ सकें, और नज़रों से छिपा दीजिए। यदि आपके भक्तों को यही सहना है, तो मुझ जैसे लोग अब आप पर भरोसा नहीं करेंगे। केवल प्रेम ही काफ़ी होना चाहिए, हे वीरट्टानम के प्रभु!

  11. போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய், ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய், வேர்த்தும்புரண் டும்விழுந் தும்எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய், ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

    Porththaai angor aanaiyin eeruriththol purangaadu arangaa nadamaada vallaai, aarththaan arakkan thanai maalvaraikkeezh adarththittu arul seydha adhu karudhaai, verththum purandum vizhundhum ezhundhaal en vedhanaiyaana vilakkiyidaai, aarththaar punal soozh adhigaik kedila veerattaanaththurai ammaane.

    आपने हाथी की उतारी खाल ओढ़ी; आप श्मशान को मंच बनाकर नाचते हैं। याद कीजिए कैसे आपने गरजते राक्षस को विशाल पर्वत के नीचे दबाया और फिर उस पर कृपा की। मैं पसीने में डूबा, लोटता, गिरता और उठता हूँ: मेरी पीड़ा दूर कीजिए, हे केडिलम के गरजते जल से घिरे वीरट्टानम के प्रभु!

  12. திருச்சிற்றம்பலம்.

    Thiruchchitrambalam.

    तिरुच्चिट्रम्बलम्: चिदंबरम का पावन छोटा सभागार, जहाँ शिव नृत्य करते हैं।