भक्ति दरबार
English

யாதுமாகி நின்றாய் காளி

Yadhumagi Nindrai Kali

स्तोत्र · तमिल · काली · सुब्रह्मण्य भारती

  1. யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய், தீது நன்மை எல்லாம் காளி தெய்வ லீலை அன்றோ, பூதம் ஐந்தும் ஆனாய் காளி பொறிகள் ஐந்தும் ஆனாய், போதமாகி நின்றாய் காளி பொறியை விஞ்சி நின்றாய்.

    Yaadhumaagi nindraai Kaali engum nee niraindhaai, Theedhu nanmai ellaam Kaali dheiva leelai andro, Bootham aindhum aanaai Kaali porigal aindhum aanaai, Bodhamaagi nindraai Kaali poriyai vinji nindraai.

    हे काली, तुम ही सब कुछ बनकर खड़ी हो; तुम हर जगह भरी हो। हे काली, क्या सारी अच्छाई और बुराई तुम्हारी दिव्य लीला नहीं? हे काली, तुम पाँचों तत्व बनीं, पाँचों इंद्रियाँ बनीं; तुम चेतना बनकर खड़ी हो, और इंद्रियों से परे भी।

  2. இன்பமாகி விட்டாய் காளி என்னுளே புகுந்தாய், பின்பு நின்னை அல்லால் காளி பிறிது நானும் உண்டோ, அன்பளித்து விட்டாய் காளி ஆண்மை தந்து விட்டாய், துன்பம் நீக்கி விட்டாய் காளி தொல்லை போக்கி விட்டாய்.

    Inbamaagi vittaai Kaali ennule pugundhaai, Pinbu ninnai allaal Kaali piridhu naanum undo, Anbalitthu vittaai Kaali aanmai thandhu vittaai, Thunbam neekki vittaai Kaali thollai pokki vittaai.

    हे काली, तुम आनंद बन गईं; तुम मेरे भीतर समा गईं। उसके बाद, हे काली, क्या तुम्हारे सिवा मेरे लिए कुछ और है? हे काली, तुमने मुझे प्रेम दिया और बल दिया; हे काली, तुमने मेरा दुःख हर लिया और मेरी परेशानियाँ दूर कर दीं।