भक्ति दरबार
English

நின்னைச் சரணடைந்தேன்

Ninnai Saranadainthen

स्तोत्र · तमिल · कृष्ण · सुब्रह्मण्य भारती

  1. நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா, நின்னைச் சரணடைந்தேன்.

    Ninnaich charanadaindhen kannammaa, ninnaich charanadaindhen.

    मैंने तुम्हारी शरण ली है, कण्णम्मा; मैंने तुम्हारी शरण ली है।

  2. பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும், என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று.

    Ponnai uyarvaip pugazhai virumbidum, ennaik kavalaigal thinnath thagaadhendru.

    …ताकि चिंताएँ मुझे न खाएँ, जो सोना, ऊँचा पद और यश चाहता हूँ।

  3. மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில், குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று.

    Midimaiyum achchamum meviyen nenjil, kudimai pugundhana kondravai pokkendru.

    …क्योंकि गरीबी और डर मेरे मन में घुसकर घर बना बैठे हैं: उन्हें मिटाकर भगा दो।

  4. தன்செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு, நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம்.

    Thanseyal ennith thavippadhu theerndhingu, ninseyal seydhu niraivu perum valam.

    …ताकि अपने किए की चिंता में तड़पना यहीं ख़त्म हो, और तुम्हारा काम करके मुझे पूर्णता का सुख मिले।

  5. துன்பம் இனியில்லை சோர்வில்லை தோற்பில்லை, அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட.

    Thunbam iniyillai sorvillai thorpillai, anbu neriyil arangal valarththida.

    अब न दुःख है, न थकान, न हार, क्योंकि मैं प्रेम के मार्ग पर अच्छे कर्म बढ़ाता हूँ।

  6. நல்லது தீயது நாமறியோம் அன்னை, நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக.

    Nalladhu theeyadhu naamariyom annai, nalladhu naattuga theemaiyai ottuga.

    हम नहीं जानते क्या अच्छा है और क्या बुरा, माँ: अच्छे को स्थापित करो और बुरे को भगा दो।