भक्ति दरबार
English

ஒருமையுடன் நினது

Orumaiyudan Ninathu

स्तोत्र · तमिल · मुरुगन · रामलिंग स्वामिगल (वल्ललार)

  1. ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும், உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவுகல வாமைவேண்டும், பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை பேசா திருக்கவேண்டும், பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய் பிடியா திருக்கவேண்டும், மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை மறவா திருக்கவேண்டும், மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற வாழ்வில்நான் வாழவேண்டும், தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே, தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.

    Orumaiyudan ninadhu thiru malaradi ninaikkindra uththamar tham uravu vendum, ul ondru vaiththup purambondru pesuvaar uravu kalavaamai vendum, perumai peru ninadhu pugazh pesa vendum poimai pesaadhirukka vendum, peruneri pidiththozhuga vendum madhamaana pei pidiyaadhirukka vendum, maruvu pen aasaiyai marakkave vendum unai maravaadhirukka vendum, madhi vendum nin karunai nidhi vendum noyatra vaazhvil naan vaazha vendum, dharumamigu Chennaiyil Kandhakottaththul valar thalam ongu Kandhavele, thanmugath thuyyamani unmugach chaivamani Shanmugath dheivamaniye.

    मुझे उन श्रेष्ठ लोगों का साथ चाहिए जो एकाग्र मन से तुम्हारे पावन फूल-चरणों का स्मरण करते हैं, और उनसे कभी न मिलना चाहिए जो मन में कुछ और रखकर कुछ और बोलते हैं। मुझे तुम्हारी महान महिमा गानी है और कभी झूठ नहीं बोलना; महान मार्ग पर चलना है और घमंड के भूत की पकड़ में नहीं आना; चिपकने वाली कामना को भूलना है और तुम्हें कभी नहीं भूलना। मुझे बुद्धि चाहिए, तुम्हारी करुणा का खज़ाना चाहिए, और रोग रहित जीवन चाहिए। हे कंदवेल, धर्मनिष्ठ चेन्नई के पावन कंदकोट्टम में बसने वाले — शीतल मुख वाले निर्मल रत्न, भीतर के शैव रत्न, छह मुखों वाले दिव्य रत्न।