भक्ति दरबार
English

மயில் விருத்தம்

Mayil Viruttam

स्तोत्र · तमिल · मुरुगन · अरुणगिरिनाथर

  1. சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடகபுயச் சமர சிகாவல குமர ஷடாநந சரவண குரவணியுங், கொந்தள பாரகி ராதபு ராதநி கொண்க எனப்பரவுங் கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்சரி மஞ்சரிதோய், கந்தக்ரு பாகர கோமள கும்ப கராதிப மோகரத கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத், தெந்த மகோதர மூஷிக வாகன சிந்துர பத்மமுகச் சிவசுத கணபதி விக்ந விநாயக தெய்வ சகோதரனே.

    Chandhana paalidha kunguma pulagidha chanbaga kadagapuyach, Chamara sigaavala Kumara Shadaanana Saravana kuravaniyum, Kondhala baara kiraadhapuraadhani konga enap paravum, Koodhala seedhala paadham enakkarul kunjari manjari thoi, Kandha krubaakara komala kumba karaadhipa mogaratha, Karamuga chaamara karna visaala kabola vidhaanamadhath, Thendha magodhara mooshiga vaahana sindhura padhmamugach, Chivasudha Ganapathi vigna Vinaayaka dheiva sahodharane.

    हे शिवपुत्र गणपति, विघ्नहर्ता विनायक, गजमुख, पंखे-से कानों और मद बहते गालों वाले, लंबोदर, मूषक-वाहन, स्कंद के दिव्य भाई: मुझे उन कृपालु षण्मुख, सरवण के कुमार के शीतल चरण दिलाइए, जो मोर वाले योद्धा हैं, चंदन, कुमकुम और चंपा से सजे हैं, और जिन्हें वल्ली और देवयानी अपना स्वामी कहती हैं।

  2. சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச் சரணயுக ளமிர்தப்ரபா, சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக சத்யப்ரி யாலிங்கனச், சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி யம்பக விநாயகன்முதற், சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு சித்ரக் கலாபமயிலாம், மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க வனசரோ தயகிர்த்திகா, வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத், திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர், இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ ரத்னக் கலாப மயிலே.

    Sandhaana pushpa parimala kinkinee mugach charanayugal amirdhaprabaa, Chandhrasekara mooshikaaroodar vegumoga sathyapriyaalinganach, Chindhaamanik kalasa karakata kabolathriyambaka Vinaayakan mudhar, Sivanai valam varum alavil ulagadaiya nodiyil varu chithrak kalaaba mayilaam, Mandhaakinip prabava tharanga vidharanga vanasarodhaya kirtthigaa, Varaputhra raajeeva pariyanga dhandhiya varaasalan kulisaayudhath, Indhraani mangilya thandhu rakshaabarana igalvel vinodhan arulkoor, Imayagiri kumari magan eru neelakreeva rathnak kalaaba mayile.

    यह वही चमकीली पूँछ वाला मोर है जिसने पल भर में पूरे संसार की परिक्रमा कर ली, जबकि मूषक पर सवार विनायक ने केवल शिव की परिक्रमा की। हे नीले कंठ और रत्नजड़ित पूँछ वाले मोर, तुम हिमालय-पुत्री के उस कृपालु पुत्र को ले जाते हो, जो गंगा के कमल-सरोवर में जन्मे, कृत्तिकाओं ने पाला, और जिनके भाले ने वज्रधारी इंद्र की पत्नी इंद्राणी के मंगलसूत्र की रक्षा की।

  3. சக்ரப் ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி பட்டுக் ரவுஞ்ச சயிலந், தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு தனிவெற்பும் அம்புவியும் எண், திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு சித்ரப் பதம்பெயரவே, சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர் திடுக்கிட நடிக்கு மயிலாம், பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி பத்மப் பதங் கமழ்தரும், பாகீ ரதிச்சடில யோகீ சுரர்க்குரிய பரம உபதேசம் அறிவிக், கைக்குச் செழுஞ்சரவ ணத்திற் பிறந்தஒரு கந்தச்சுவாமி தணிகைக், கல்லார கிரியுருக வருகிரண மரகத கலாபத்தில் இலகு மயிலே.

    Chakrap prachandagiri muttak kizhindhu veli pattuk Krauncha sailan, Thagarap perungkanaga sigarach chilambum ezhu thanivetpum ambuviyum en, Thikkuth thadangkuvadum okkak kulungavaru chithrap padham peyarave, Sedan mudi thindaada aadalpuri venjoorar thidukkida nadikku mayilaam, Pakkatthil ondrupadu pachchaip pasungauri padhmap padhang kamazhtharum, Bageeradhich chadila yogee surarkkuriya parama upadhesam arivik, Kaikkuch chezhunjaravanatthil pirandha oru Kandhaswaami Thanigaik, Kallaara giri uruga varu kirana maragadha kalaabatthil ilagu mayile.

    जब यह मोर नाचता है, उसके चमकते पैर चक्रवाल और क्रौंच पर्वतों को चीर देते हैं, सुनहरे शिखर, सातों पर्वत, धरती और आठों दिशाएँ हिल उठती हैं, शेषनाग के फन डगमगाते हैं और क्रूर असुर चौंक जाते हैं। हे चमकती पन्ने-सी पूँछ वाले मोर, तुम तिरुत्तणि के कंदस्वामी को ले जाते हो, जो सरवण सरोवर में जन्मे और जिन्होंने जटा में गंगा और बगल में हरी गौरी वाले योगी शिव को परम उपदेश दिया।

  4. ஆதார பாதளம் பெயரஅடி பெயரமூ தண்டமுக டதுபெயரவே, ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயரஎறி கவுட்கிரி சரம்பெயரவே, வேதாள தாளங்க ளுக்கிசைய ஆடுவார் மிக்கப் ரியப்படவிடா, விழிபவுரி கவுரிகண் டுளமகிழ விளையாடும் விஸ்தார நிர்த்த மயிலாம், மாதாநு பங்கியெனு மாலது சகோதரி மகீதரி கிராத குலிமா, மறைமுநி குமாரிசா ரங்கநந் தனிவந்த வள்ளிமணி நூபுர மலர்ப், பாதார விந்தசே கரனேய மலரும்உற் பலகிரி அமர்ந்த பெருமாள், படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப் பசுந்தோகை வாகை மயிலே.

    Aadhaara paadhalam peyara adi peyara moodhandamugadadhu peyarave, Aadaravamudi peyara endisaigal peyara eri kavutkiri charam peyarave, Vedhaala thaalangalukku isaiya aaduvaar mikkap priyappadavidaa, Vizhi bhavuri Gauri kandula magizha vilaiyaadum visthaara nirttha mayilaam, Maadhaanu bangiyenu maaladhu sahodhari maheedhari kiraadha kulimaa, Marai muni kumaari saaranga nandhani vandha Valli mani noobura malarp, Paadhaaravindha sekaran eya malarum urpala giri amarndha Perumaal, Padai nirudhar kadagamudai pada nadavu pachchaip pasundhogai vaagai mayile.

    जब यह मोर वेताल ढोलों की ताल पर नाचता है, पाताल, ब्रह्मांड का गुंबद, नाग के फन, आठों दिशाएँ और दिग्गज पर्वत सब खिसक जाते हैं; महान नर्तक शिव प्रसन्न होते हैं और गौरी आनंद से देखती हैं। हे हरी पूँछ वाले विजयी मोर, तुम तिरुत्तणि की कमल-पहाड़ी के स्वामी को ले जाते हो, जो मुनि और हिरनी से जन्मी शिकारी-कन्या वल्ली के घुँघरू वाले कमल-चरणों में सिर झुकाते हैं, और तुम असुर सेनाओं के कुचले जाने तक आगे बढ़ते हो।

  5. யுககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம் உதித்ததென் றயன் அஞ்சவே, ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள லோகமும் பொற்குவடுறும், வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு விசும்பிற் பறக்க விரிநீர், வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை வீசிப் பறக்கு மயிலாம், நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர கேசரி முராரி திருமால், நாரணன் கேசவன் சீதரன் தேவகீ நந்தனன் முகுந்தன் மருகன், முககோடி நதிகரன் குருகோடி அநவரதம் முகிலுலவு நீலகிரிவாழ், முருகன்உமை குமரன் அறு முகன்நடவு விகடதட மூரிக் கலாப மயிலே.

    Yugakodi mudivin mandiya chanda maarudham udhitthadhendru Ayan anjave, Orukodi andar andangalum paadhaala logamum porkuvaduru, Vegukodi malaigalum adiyinil thagarndhu iru visumbir parakka viri neer, Velai suvarach churar nadukkam kolach chiragai veesip parakku mayilaam, Nagakodi kondavunar nenjam pilandha Naragesari Muraari Thirumaal, Naaranan Kesavan Sreedharan Dhevakee nandhanan Mugundhan marugan, Mugakodi nadhigaran gurukodi anavaradham mugilulavu Neelagiri vaazh, Murugan Umai Kumaran Arumugan nadavu vigadathada moorik kalaaba mayile.

    जब यह पंख फैलाकर उड़ता है, ब्रह्मा डरते हैं कि अनगिनत युगों के अंत की प्रचंड आँधी उठ आई है; असंख्य लोक, पाताल और अनगिनत सुनहरे पर्वत चूर होकर आकाश में उड़ते हैं, विशाल सागर सूख जाता है और देवता काँप उठते हैं। हे विशाल पूँछ वाले महान मोर, तुम उमा के षण्मुख पुत्र मुरुगन को ले जाते हो, जो बादलों से घिरे नीलगिरि पर बसते हैं, और जो नखों से असुर का वक्ष चीरने वाले नरसिंह, मुरारि, नारायण, केशव, श्रीधर, देवकीनंदन मुकुंद के भांजे हैं।

  6. சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி நயதுல்ய சோம வதன, துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம சுந்தரி பயந்த நிரைசேர், ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள் யாவுங் கொடுஞ்சி றகினால், அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே அணைக்குங் கலாப மயிலாம், நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி நித்தரும் பரவு கிரியாம், நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன் நிர்வியா குலன்சங் குவாள், மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன் மாதவன் முராரி திருமால், மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன் வரமுதவு வாகை மயிலே.

    Jodhi Ima vedhanda kanniyar thandha abinaya thulya soma vadhana, Thungath thrisooladhari Kangaali Sivakaama Sundhari bayandha niraiser, Aadhi nedu moodhanda andapagirandangal yaavung kodunjiraginaal, Anaiyum thanadhu pedai andangal ennave anaikkung kalaaba mayilaam, Needhi marai odhanda muppatthu mukkodi nittharum paravu giriyaam, Neelagiri Velavan niraalamban nirbayan nirvyaakulan sangu vaal, Maadhigiri kodhanda thandam dharittha puyan Maadhavan Muraari Thirumaal, Madhukaida vaari thiru marugan Murugan Kumaran varamudhavu vaagai mayile.

    यह अपने शक्तिशाली पंखों के नीचे भीतर-बाहर के सारे प्राचीन लोकों को ऐसे समेट लेता है जैसे मुर्गी अपने अंडों को। हे वर देने वाले विजयी मोर, तुम हिम-पर्वत की पुत्री, चंद्रमुखी, त्रिशूलधारी, तेजस्विनी शिवकाम सुंदरी के पुत्र को ले जाते हो; असंख्य देवताओं द्वारा पूजित नीलगिरि के वेलवन को, जो निराधार, निर्भय और निश्चिंत हैं; शंख, खड्ग, चक्र, धनुष और गदा धारण करने वाले, मधु-कैटभ के संहारक माधव के भांजे, मुरुगन कुमार को।

  7. சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச் சகல லோகமு நடுங்கச், சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ் சஞ்சலப் பட உமையுடன், கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த காரம் பிறந்திட நெடுங், ககனகூட முமேலை முகடுமூ டியபசுங் கற்றைக் கலாப மயிலாஞ், சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள சித்ரப் பயோ தரகிரித், தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன் திருத்தணிமகீரதன் இருங், கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய க்ருபாகரன் கார்த்தி கேயன், கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி கிழிபட நடாவு மயிலே.

    Sangaara kaalamena Ari Biramar veruvurach chagala logamu nadungach, Chandhra sooriyar olitthu Indhraadhi amararum chanjalappada Umaiyudan, Kangaalar thani naatakam seidha podhu andhagaaram pirandhida nedung, Kaganakoodamum melai mugadum moodiya pasung katraik kalaaba mayilaam, Singaara kunguma pateera mrugamadha yugala chithrap payodhara girith, Dheiva vaarana vanidhai punidhan Kumaaran Thirutthani maheeradhan irung, Gengaadharan geetham aagiya suraalaya krupaakaran Kaartthikeyan, Keertthimaa asurargal madiyak Krauncha giri kizhipada nadaavu mayile.

    जब शिव ने उमा के साथ अपना अकेला नृत्य किया, तो विष्णु और ब्रह्मा डर गए कि प्रलय आ गया, सारे लोक काँप उठे, सूर्य और चंद्रमा छिप गए, इंद्र आदि देवता विचलित हो गए; तब इस मोर की घनी हरी पूँछ ने विशाल आकाश और ऊपर के गुंबद को ढक दिया और अंधकार छा गया। हे मोर, तुम देवयानी के पावन पति, तिरुत्तणि के स्वामी, देवताओं के कृपालु शरणदाता कार्तिकेय को ले जाते हो, और तुम तब तक बढ़ते रहे जब तक महान असुर मर नहीं गए और क्रौंच पर्वत फट नहीं गया।

  8. தீரப் பயோததி திக்குமா காயமுஞ் செகதலமு நின்று சுழலத், திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத் தீக்கொப் புளிக்க வெருளும், பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம் பதைபதைத் தேநடுங்கப், படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு பச்சைப்ர வாள மயிலாம், ஆரப்ர தாபபுள கிதமதன பாடீர அமிர்தகல சக்கொங் கையாள், ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லிபர மாநந்த வல்லி சிறுவன், கோரத்ரி சூலத்ரி யம்பக ஜடாதார குருதரு திருத்தணி கைவேள், கொடியநிசி சரர்உதரம் எரிபுகுத விபுதர்பதி குடிபுகுத நடவு மயிலே.

    Theerap payodhadhi thikkumaa kaayamum jegathalamum nindru suzhalath, Thigazhgindra mudi mavuli sidharivizha venjigaith theekkoppulikka verulum, Baarap panaamudi Anandhan mudhal aravelaam padhaipadhaitthe nadungap, Padar chakravaala giri thugalpada vaiyaali varu pachchaip pravaala mayilaam, Aarap prathaapa pulagidha madhana paateera amirdhakalasak kongaiyaal, Aadumayil nigar Valli Abiraama valli paramaanandha valli siruvan, Korath thrisoolath thriyambaka jadaadhaara guru tharu Thirutthanigai vel, Kodiya nisisarar udharam eri pugudha vibudharpadhi kudipugudha nadavu mayile.

    जब यह दौड़ता है, सागर, दिशाएँ, विशाल आकाश और धरती घूम जाते हैं; मुकुट बिखरकर गिरते हैं; उसकी भयंकर कलगी से ज्वालाएँ फूटती हैं; भारी फनों वाले अनंत और सारे नाग भय से काँपते हैं; चक्रवाल पर्वत धूल बन जाता है: यह हरा और मूँगे-सा मोर है। तुम तिरुत्तणि के भालाधारी स्वामी को ले जाते हो, जो नाचती मोरनी-सी वल्ली के पति, सुंदर और आनंदमयी पार्वती के पुत्र, और भयंकर त्रिशूलधारी त्रिनेत्र जटाधारी शिव से जन्मे हैं; तुम ऐसे बढ़ते हो कि क्रूर असुरों के पेट में आग लगे और इंद्र अपने स्वर्ग लौट आए।

  9. செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை சிந்தப் புராரி யமிர்தந், திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள் தீவிஷங் கொப்புளிப்பச், சக்ரகிரி சூழவரு மண்டலங் கள்சகல சங்கார கோர நயனத், தறுகண்வா சுகிபணா முடியெடுத் துதறுமொரு சண்டப்பர சண்டமயிலாம், விக்ரம கிராதகுலி புனமீ துலாவிய விருத்தன் திருத்த ணிகைவாழ், வேலாயு தன்பழ வினைத்துயர் அறுத்தெனை வெளிப்பட வுணர்த்தி யருளித், துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச் சுவாமிவா கனமா னதோர், துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல துஷ்டர் நிஷ்டூ ரமயிலே.

    Sekkaralakesa sigarathnapuri raasinirai sindhap Puraari amirdham, Thirumbap pirandhadhena aayiram paguvaaygal theevisham koppulippach, Chakragiri soozhavaru mandalangal sagala sangaara kora nayanath, Tharukan Vaasugi panaamudi edutthudharum oru chandap prachanda mayilaam, Vikrama kiraadhakuli punameedhulaaviya virutthan Thirutthanigai vaazh, Velaayudhan pazhavinaith thuyar arutthenai velippada unartthi arulith, Thukkasuga bedhamara vaazhvittha Kandhaswaami vaaganamaanadhor, Thuragagaja radhakadaga vigadathada nirudharkula dushtar nishtoora mayile.

    यह भयंकर नेत्रों वाले वासुकि नाग को पकड़कर उसके फनों को ऐसे झटकता है कि रत्न बिखर जाते हैं, जिसके हज़ार खुले मुँह मानो शिव का पिया विष फिर जन्म लेकर आग-सा विष उगलते हैं: यह प्रचंड, उग्र मोर है। तुम तिरुत्तणि के वेलायुध कंदस्वामी के वाहन हो, जो वीर शिकारी-कन्या के बाजरे के खेतों में बूढ़े बनकर घूमे; उन्होंने मेरे पुराने कर्मों का दुःख काटा, मुझे दर्शन दिए, और सुख-दुःख से परे जीवन दिया। तुम घोड़ों, हाथियों और रथों वाली दुष्ट असुर सेनाओं के लिए भय हो।

  10. சிகரதம னியமேரு கிரிரசத கிரிநீல கிரியெனவும் ஆயிரமுகத், தெய்வநதி காளிந்தி யெனநீழல் இட்டுவெண் திங்கள்சங் கெனவும்ப்ரபா, நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய நின்றமா முகில் என்னவே, நெடியமுது ககனமுக டுறவீசி நிமிருமொரு நீலக் கலாப மயிலாம், அகருமரு மணம்வீசு தணிகைஅபி ராமவேள் அடியவர்கள் மிடிய கலவே, அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில் அலங்கற் குழாம் அசையவே, மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய வல்லவுணர் மனம்அசைய மால், வரை அசைய உரகபிலம் அசையஎண் டிசைஅசைய வையாளி யேறு மயிலே.

    Sigara thamaniya Meru giri rajatha giri neela giriyenavum aayiramugath, Dheivanadhi Kaalindhi ena neezhal ittu ven thingal sangenavum prabaa, Nigarenavum ezhudhariya nemiyena ulagadaiya nindra maa mugil ennave, Nediya mudhu kaganamugadura veesi nimirum oru neelak kalaaba mayilaam, Agaru maru manam veesu Thanigai Abiraamavel adiyavargal midiyagalave, Adalvel karatthasaiya aaru iru puyangalil alangar kuzhaam asaiyave, Magara kanaga komalak kundalam pala asaiya vallavunar manam asaiya maal, Varai asaiya uraga bilam asaiya endisai asaiya vaiyaali eru mayile.

    सुनहरे मेरु, चाँदी के पर्वत और नील पर्वत जैसा, हज़ार मुखों वाली गंगा और यमुना जैसी छाया डालता, श्वेत चंद्रमा और शंख जैसा, चमकते प्रभामंडल जैसा, पूरे संसार को ढकने वाले महान बादल जैसा, यह विशाल प्राचीन आकाश तक फैल जाता है: यह नीली पूँछ वाला मोर है। तुम अगरु से सुगंधित तिरुत्तणि के सुंदर स्वामी को भक्तों की दरिद्रता मिटाने के लिए लेकर दौड़ते हो; उनके हाथ में भाला झूलता है, बारह कंधों पर मालाएँ झूलती हैं, सुनहरे मकर-कुंडल झूलते हैं, और साथ ही असुरों के मन, महापर्वत, नागलोक और आठों दिशाएँ डोल उठती हैं।

  11. நிராசத விராசத வரோதய பராபர னிராகுல னிராமய பிரா, னிலாதெழு தலாலற மிலானெறி யிலானெறி நிலாவிய உலாசஇ தயன், குராமலி விராவுமிழ் பராரை யமராநிழல் குராநிழல் பராவு தணிகைக், குலாசல சராசரம் எலாமினி துலாவிய குலாவிய கலாப மயிலாம், புராரிகும ராகுரு பராஎனும் வரோதய புராதன முராரி மருகன், புலோமசை சலாமிடு பலாசன வலாரிபுக லாகும் அயி லாயுதனெடுந், தராதல கிராதர்கள் குலாதவபி ராமவல சாதனன் விநோத சமரன், தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ் ஷடாநநன் நடாவு மயிலே.

    Niraasadha viraasadha varodhaya paraaparan niraakulan niraamaya piraan, Nilaadhezhudhalaal aramilaan neriyilaan neri nilaaviya ulaasa idhayan, Kuraamali viraavumizh paraarai amaraanizhal kuraanizhal paraavu Thanigaik, Kulaachala charaacharam elaam inidhulaaviya kulaaviya kalaaba mayilaam, Puraari Kumaaraa Guru Paraa enum varodhaya puraadhana Muraari marugan, Pulomasai salaamidu palaasana valaari pugalaagum ayilaayudhan nedun, Tharaadhala kiraadhargal kulaadhava abhiraama vala saadhanan vinodha samaran, Thadaari vigadaasuran kudaaridha padaadhigazh shadaananan nadaavu mayile.

    यह सुंदर पूँछ वाला मोर है जो चर-अचर सबकी श्रेष्ठ पहाड़ी तिरुत्तणि पर आनंद से घूमता है, जहाँ कुरा वृक्ष की छाया पूजी जाती है। यह षण्मुख को ले जाता है: वरदाता, गुणों से परे, परात्पर, चिंता और रोग से मुक्त, जिनका आनंदित हृदय सच्चे मार्ग पर रहता है; जिन्हें 'शिवपुत्र कुमार, परम गुरु' कहा जाता है; विष्णु के प्राचीन भांजे; इंद्र के आश्रय; शिकारी कुल के प्रिय भालाधारी; भयंकर असुरों का संहार करने वाले लीलामय योद्धा।

  12. எந்நாளும் ஒருசுனையில் இந்த்ரநீ லப்போ திலங்கிய திருத்த ணிகைவாழ், எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு நம்பிரா னான மயிலைப், பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன் பகர்ந்தஅதி மதுர சித்ரப், பாடல்தரு மாசறு விருத்தம் ஒருபத்தும் படிப்பவர்கள் ஆதி மறைநூல், மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர் வாணிதழு வப்பெ றுவரால், மகரால யம்பெறுவர் உவணம் ஏறப்பெறுவர் வாரிச மடந்தை யுடன்வாழ், அந்நாயகம் பெறுவர் அயிராவ தம்பெறுவர் அமுதா சனம்பெ றுவர்மேல், ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர் அழியா வரம்பெ றுவரே.

    Ennaalum oru sunaiyil Indhraneelap podhilangiya Thirutthanigai vaazh, Embiraan imaiyavargal thambiraan erum oru nambiraanaana mayilaip, Pannaalum adiparavum Arunagiri Naadhan pagarndha adhi madhura chithrap, Paadal tharu maasaru viruttham orupatthum padippavargal aadhi marainool, Mannaan mugam peruvar annam erap peruvar Vaani thazhuvap peruvaraal, Magaraalayam peruvar uvanam erap peruvar vaarisa madandhaiyudan vaazh, Annaayagam peruvar ayiraavadham peruvar amudhaasanam peruvar mel, Aayiram pirai thozhuvar seer peruvar per peruvar azhiyaa varam peruvare.

    अरुणगिरिनाथ, जो बहुत दिनों तक उस मोर के चरण पूजते रहे जो हमारे प्रभु, देवताओं के स्वामी को ले जाता है, जो तिरुत्तणि में बसते हैं जहाँ एक कुंड में रोज़ नील कमल खिलता है, उन्होंने ये दस निर्दोष, मधुर पद गाए। जो इन्हें पढ़ते हैं, वे ब्रह्मा के चार मुख पाएँगे, हंस पर चढ़ेंगे, सरस्वती का आलिंगन पाएँगे; विष्णु का सागर-धाम, गरुड़ की सवारी और लक्ष्मी का साथ पाएँगे; इंद्र का पद, ऐरावत और अमृत भोजन पाएँगे; हज़ार चंद्र-दर्शन करेंगे, यश और नाम पाएँगे, और अविनाशी वर पाएँगे।