भक्ति दरबार
English

திருப்புகழ்: கைத்தல நிறைகனி

Thiruppugazh: Kaithala Niraikani

स्तोत्र · तमिल · गणेश · अरुणगिरिनाथर

  1. கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக், கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும், மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை, மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேனே.

    Kaitthala niraikani appamodu aval pori kappiya karimugan adi penik, Katridum adiyavar butthiyil uraibava karpagam ena vinai kadidhegum, Matthamum madhiyamum vaitthidum Aran magan marporu thiralpuya madhayaanai, Matthala vayiranai utthami pudhalvanai mattavizh malarkodu panivene.

    मैं उन गजमुख के चरणों को सँजोता हूँ जो हाथ भर फल, अप्पम, पोहा और मुरमुरे खाते हैं। वह उन्हें जानने वाले भक्तों के मन में बसते हैं, और कल्पवृक्ष की तरह कर्म को तुरंत भगा देते हैं। मधु टपकते फूलों से मैं धतूरा और चंद्रमा धारण करने वाले हर के पुत्र को नमन करता हूँ: मल्ल-से बलवान कंधों वाले मदमस्त गज, ढोल-से पेट वाले, उत्तम माता के पुत्र।

  2. முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே, முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா, அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை இபமாகி, அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே.

    Mutthamizh adaivinai murpadu giridhanil murpada ezhudhiya mudhalvone, Muppuram eriseidha ach Chivan urai radham achchadhu podiseidha adhidheeraa, Atthuyaradhu kodu Subramani padum appunam adhanidai ibamaagi, Akkuramagaludan achchiru Muruganai akkanam manamarul Perumaale.

    हे आदिदेव, जिन्होंने सबसे पहले मेरु पर्वत पर महाकाव्य लिखा; हे महावीर, जिन्होंने त्रिपुर जलाने निकले शिव के रथ की धुरी चूर कर दी; हे प्रभु, जो बाजरे के उस खेत में हाथी बनकर प्रकट हुए जहाँ सुब्रह्मण्य व्याकुल थे, और उसी क्षण नन्हे मुरुगन का शिकारी-कन्या से विवाह करा दिया।