भक्ति दरबार
English

திருப்புகழ்: பக்கரை விசித்ரமணி

Thiruppugazh: Pakkarai Vichitramani

स्तोत्र · तमिल · गणेश · अरुणगिरिनाथर

  1. பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை பட்சியெனு முக்ரதுர கமுநீபப், பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய பட்டுருவ விட்டருள்கை வடிவேலும், திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு சிற்றடியு முற்றியப னிருதோளும், செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு செப்பெனஎ னக்கருள்கை மறவேனே.

    Pakkarai vichithramani porkalanai itta nadai patchiyenum ugra thuragamum neebap, pakkuva malarththodaiyum akkuvadu pattozhiya patturuva vittarulkai vadivelum, thikkadhu madhikkavaru kukkudamum ratchaitharu sitradiyum mutriya panirutholum, seyppadhiyum vaiththuyar thiruppugazh viruppamodu seppena enakkarulkai maravene.

    मैं आपकी उस कृपा को कभी नहीं भूलूँगा जिससे आपने प्रेम से मुझे ऊँचा तिरुप्पुगऴ गाने को कहा, जिसमें पक्षी कहलाने वाला उग्र घोड़ा यानी अद्भुत रत्नजड़ित रकाबों और सुनहरी काठी वाला मोर; पके कदंब फूलों की माला; पर्वत को आर-पार भेदने के लिए कृपा से छोड़ा गया पैना भाला; दिशाओं को चकित करने वाला मुर्गा; रक्षा करने वाले छोटे चरण; बारह बलवान कंधे; और पावन वयलूर नगर रखे गए।

  2. இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய் எட்பொரிய வற்றுவரை இளநீர்வண், டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள ரிப்பழமி டிப்பல்வகை தனிமூலம், மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு விக்கிநச மர்த்தனெனும் அருளாழி, வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள் வித்தகம ருப்புடைய பெருமாளே.

    Ikku avarai narkanigal sarkkarai paruppudan ney, etpori aval thuvarai ilaneer vandu, echchil payaru appavagai pachcharisi pittu velarippazham, idippalvagai thanimoolam, mikka adisil kadalai patchanamena kolloru vikkina samarththan enum arulaazhi, verpa kudilach chadila virparamar appar arul viththaga maruppudaiya perumaale.

    हे दाँत वाले महान प्रभु, जो गन्ना, सेम, अच्छे फल, शक्कर, घी के साथ दाल, तिल, मुरमुरे, चिवड़ा, अरहर, कच्चा नारियल, शहद, मूँग, तरह-तरह के अप्पम, कच्चे चावल, पुट्टु, बेल का फल, अनेक कुटी मिठाइयाँ, कंद, भरपूर भात और चने को भोजन के रूप में स्वीकार करते हैं; हे विघ्नों को दूर करने में समर्थ, कृपा के सागर; हे घुँघराली जटाओं और धनुष वाले, पर्वत के परम प्रभु शिव की कृपा से जन्मे ज्ञानी!