திருப்புகழ்: முத்தைத்தரு
Thiruppugazh: Muthai Tharu
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும், முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப், பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப், பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே.
Muththaiththaru paththith thirunagai aththikkirai saththich charavana muththikkoru viththuk gurupara enavodhum, mukkatparamarkkuch churudhiyin murpattadhu karpiththiruvarum muppaththu moovarkkath thamararum adipenap, paththuththalai thaththak kanaithodu otraikkiri maththaip porudhoru pattappagal vattath thigiriyil iravaagap, paththarkiradhaththaik kadaviya pachchaippuyal mechchath thaguporul patchaththodu ratchiththarulvadhum orunaale.
हे देवयानै के स्वामी, जिनकी पावन मुस्कान मोतियों की पंक्ति जैसी है! हे शक्ति-धारी, शरवण, मुक्ति के बीज, परम गुरु, जैसा भक्त जपते हैं! आपने त्रिनेत्र शिव को वेदों का आदि अक्षर सिखाया जबकि ब्रह्मा, विष्णु और देवताओं के समूह आपके चरण पूजते रहे। क्या वह दिन आएगा जब आप प्रेम से मेरी रक्षा करेंगे और मुझे वह सत्य देंगे जिसकी हरे मेघ जैसे वे विष्णु प्रशंसा करते हैं, जिन्होंने बाणों से रावण के दसों सिर गिराए, एक पर्वत से सागर मथा, चक्र से भरी दोपहर को रात बना दिया, और अपने भक्त का रथ हाँका?
தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத், திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக், கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை, கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே.
Thiththiththeya oththap paripura nirththappadham vaiththup bayiravi thikkotka nadikkak kazhugodu kazhudhaadath, thikkuppari attap bayiravar thokkuththogu thokkuth thogudhogu chithrap pavurikkuth thirigadaga enavodhak, koththup parai kottak kalamisai kukkukkugu kukkuk kugugugu kuththip pudhai pukkup pidiyena mudhukoogai, kotputrezha natpatru avunarai vettip paliyittuk kulagiri kuththuppada oththup porava perumaale.
जब भैरवी पायल बँधे चरणों से ताल पर हर दिशा में घूमकर नाचीं, और भूत गिद्धों के साथ नाचे; जब दिशाओं के आठ भैरवों ने उस अद्भुत नृत्य के बोल पुकारे; जब रणभूमि पर नगाड़ों के झुंड बजे और बूढ़े उल्लू ऐसे हूकते उठे मानो कह रहे हों ‘भोंको, गाड़ो, घुसो, पकड़ो!’, तब आपने विरोधी असुरों को काटकर बलि दी और ऐसा युद्ध किया कि महान पर्वत भिद गया। हे महान प्रभु!