திருப்புகழ்: ஏறுமயில் ஏறி
Thiruppugazh: Erumayil Eri
ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே, ஈசனுடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே, கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே, குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே.
Erumayil eri vilaiyaadu mugam ondre, eesanudan gnaanamozhi pesu mugam ondre, koorum adiyaargal vinai theerkku mugam ondre, kundruruva vel vaangi nindra mugam ondre.
एक मुख उड़ते मोर पर सवार होकर खेलता है; एक मुख शिव से ज्ञान की बातें करता है; एक मुख स्तुति करने वाले भक्तों के कर्म मिटाता है; एक मुख पर्वत भेदने वाला भाला थामे खड़ा है।
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே, வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே, ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும், ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.
Maarupadu soorarai vadhaiththa mugam ondre, valliyai manam punara vandha mugam ondre, aarumugam aana porul nee arula vendum, aadhi arunaachalam amarndha perumaale.
एक मुख ने विरोधी असुरों का वध किया; एक मुख वल्ली से विवाह करने आया। कृपा करके मुझे अपने छह मुखों का अर्थ बताइए, हे प्राचीन अरुणाचलम में विराजे महान प्रभु!