சண்முக கவசம்
Shanmuga Kavasam
அண்டமாய் அவனி யாகி அறியொணாப் பொருள தாகித், தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி, எண்டிசை போற்ற நின்ற என்னருள் ஈச னான, திண்டிறல் சரவ ணத்தான் தினமும்என் சிரசைக் காக்க.
Andamaai avaniyaagi ariyonaap porul adhaagith, Thondargal guruvumaagith thugalaru dheivamaagi, Endisai potra nindra ennarul Eesanaana, Thindiral Saravanatthaan dhinamum en sirasaik kaakka.
जो ब्रह्मांड और पृथ्वी बने, जो अज्ञेय तत्व हैं, भक्तों के गुरु और निर्दोष देव हैं, आठों दिशाएँ जिनकी स्तुति करती हैं, मेरे कृपालु ईश्वर: सरवण में जन्मे वे महाबली प्रतिदिन मेरे सिर की रक्षा करें।
ஆதியாம் கயிலைச் செல்வன் அணிநெற்றி தன்னைக் காக்க, தாதவிழ் கடப்பந் தாரான் தான்இரு நுதலைக் காக்க, சோதியாம் தணிகை யீசன் துரிசிலா விழியைக் காக்க, நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க.
Aadhiyaam Kayilaich chelvan aninetri thannaik kaakka, Thaadhavizh kadappan thaaraan thaan iru nudhalaik kaakka, Jodhiyaam Thanigai eesan thurisilaa vizhiyaik kaakka, Naadhanaam Kaartthikeyan naasiyai nayandhu kaakka.
कैलाश के आदि धन मेरे सुंदर माथे की रक्षा करें; पराग भरी कदंब माला वाले मेरी दोनों भौंहों की रक्षा करें; तिरुत्तणि के ज्योतिर्मय ईश मेरी निर्मल आँखों की रक्षा करें; स्वामी कार्तिकेय प्रेम से मेरी नाक की रक्षा करें।
இருசெவி களையும் செவ்வேள் இயல்புடன் காக்க வாயை, முருகவேள் காக்க நாப்பல் முழுதுநல் குமரன் காக்க, துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க, திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க.
Irusevigalaiyum Sevvel iyalbudan kaakka vaayai, Murugavel kaakka naappal muzhudhunal Kumaran kaakka, Thurisaru kadhuppai yaanaith thundanaar thunaivan kaakka, Thiruvudan pidari thannaich Sivasubramaniyan kaakka.
लाल वर्ण वाले देव मेरे दोनों कानों की रक्षा करें; मुरुगन मेरे मुँह की रक्षा करें; भले कुमार मेरी जीभ और सारे दाँतों की रक्षा करें; गजमुख के भाई मेरे गालों की रक्षा करें; शिव सुब्रह्मण्य मेरी गर्दन के पिछले भाग की रक्षा करें।
ஈசனாம் வாகு லேயன் எனதுகந் தரத்தைக் காக்க, தேசுறு தோள்வி லாவும் திருமகள் மருகன் காக்க, ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க என்றன், ஏசிலா முழங்கை தன்னை எழில்குறிஞ் சிக்கோன் காக்க.
Eesanaam Vaaguleyan enadhu kandharatthaik kaakka, Dhesuru tholvilaavum Thirumagal marugan kaakka, Aasilaa maarbai eeraaru aayudhan kaakka endran, Esilaa muzhangai thannai ezhilkurinjik kon kaakka.
स्वामी बाहुलेय मेरे कंठ की रक्षा करें; लक्ष्मी के भांजे मेरे चमकते कंधों और पसलियों की रक्षा करें; बारह शस्त्रों वाले मेरी निर्दोष छाती की रक्षा करें; पहाड़ी प्रदेश के सुंदर स्वामी मेरी कोहनियों की रक्षा करें।
உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க, தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தைமா முருகன் காக்க, புறங்கையை அயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும், பிறங்குமால் மருகன் காக்க பின்முது கைச்சேய் காக்க.
Urudhiyaai munkai thannai Umaiyila madhalai kaakka, Tharukan eridave enkaith thalatthai maa Murugan kaakka, Purangaiyai ayilon kaakka porikkara viralgal patthum, Pirangumaal marugan kaakka pinmudhugaich chei kaakka.
उमा के बाल-पुत्र दृढ़ता से मेरी कलाइयों की रक्षा करें; महान मुरुगन मेरी हथेलियों की रक्षा करें और उन्हें साहसी बनाएँ; भालाधारी मेरे हाथों के पिछले भाग की रक्षा करें; विष्णु के तेजस्वी भांजे मेरी दसों उँगलियों की रक्षा करें; लाल बालक मेरी पीठ की रक्षा करें।
ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்தியோன் காக்க வம்புத், தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க குய்ய, நாணினை அங்கி கௌரி நந்தனன் காக்க பீஜ, ஆணியைக் கந்தன் காக்க அறுமுகன் குதத்தைக் காக்க.
Oonnirai vayitrai manjnjai oordhiyon kaakka vambuth, Tholnimir Suresan undhich chuzhiyinaik kaakka kuyya, Naaninai Angi Gauri Nandhanan kaakka beeja, Aaniyaik Kandhan kaakka Arumugan kudhatthaik kaakka.
मोर पर सवार भोजन से भरे मेरे पेट की रक्षा करें; बलशाली कंधों वाले देवेश मेरी नाभि की रक्षा करें; अग्नि और गौरी के पुत्र मेरे गुप्त अंगों की रक्षा करें; स्कंद मेरे बीज की रक्षा करें; षण्मुख मेरे निचले भाग की रक्षा करें।
எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க, அஞ்சகனம் ஓரி ரண்டும் அரன்மகன் காக்க காக்க, விஞ்சிடு பொருட்காங் கேயன் விளரடித் தொடையைக் காக்க, செஞ்சரண் நேச ஆசான் திமிருமுன் தொடையைக் காக்க.
Enjidaadhu iduppai velukku iraivanaar kaakka kaakka, Anjaganam oriirandum Aranmagan kaakka kaakka, Vinjidu porutkaangeyan vilaradith thodaiyaik kaakka, Senjaran nesa aasaan thimirumun thodaiyaik kaakka.
भाले के स्वामी मेरी पूरी कमर की रक्षा करें; शिव-पुत्र मेरे दोनों कूल्हों की रक्षा करें; गांगेय मेरी जाँघों के भीतरी भाग की रक्षा करें; लाल चरणों वाले प्रेमी गुरु मेरी जाँघों के अगले भाग की रक्षा करें।
ஏரகத் தேவன் என்தாள் இருமுழங் காலும் காக்க, சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலை வாய்த்தே காக்க, நேருடைப் பரடுஇ ரண்டும் நிகழ்பரங் கிரியன் காக்க, சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க.
Eragath dhevan enthaal irumuzhang kaalum kaakka, Seerudaik kanaikkaal thannaich Cheeralaivaaitthe kaakka, Nerudaip paradu irandum nigazh Parangiriyan kaakka, Seeriya kudhikkaal thannaith Thiruchcholai malaiyan kaakka.
स्वामीमलै के देव मेरे पैरों और दोनों घुटनों की रक्षा करें; तिरुचेंदूर के स्वामी मेरी पिंडलियों की रक्षा करें; तिरुप्परंकुंद्रम के स्वामी मेरे दोनों टखनों की रक्षा करें; पळमुदिरचोलै के स्वामी मेरी एड़ियों की रक्षा करें।
ஐயுறு மலையன் பாதத் தமர்பத்து விரலும் காக்க, பையுறு பழநி நாத பரன்அகம் காலைக் காக்க, மெய்யுடல் முழுதும் ஆதி விமலசண் முகவன் காக்க, தெய்வ நாயக விசாகன் தினமும்என் நெஞ்சைக் காக்க.
Aiyuru malaiyan paadhath thamar patthu viralum kaakka, Paiyuru Pazhani naatha paran agam kaalaik kaakka, Meiyudal muzhudhum aadhi vimala Shanmugavan kaakka, Dheiva naayaga Visaagan dhinamum en nenjaik kaakka.
सुंदर पहाड़ी के स्वामी मेरे पैरों की दसों उँगलियों की रक्षा करें; पलनी के परम स्वामी मेरे तलवों की रक्षा करें; आदि और निर्मल षण्मुख मेरे पूरे शरीर की रक्षा करें; देवताओं के नायक विशाख प्रतिदिन मेरे हृदय की रक्षा करें।
ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம், பலிகொள் இராக்க தப்பேய் பலகணத்து எவையா னாலும், கிலிகொள எனைவேல் காக்க கெடுபரர் செய்யும் சூன்யம், வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க.
Oliyezha urattha satthatthoduvaru bootha pretham, Baligol iraakkadhap pei palaganatthu evaiyaanaalum, Kiligola enaivel kaakka kedu parar seiyum sooniyam, Valiyula mandhra thandhram varutthidaadhu ayilvel kaakka.
ज़ोरदार गर्जना के साथ आने वाले भूत-प्रेत, बलि लेने वाले राक्षस और पिशाच, वे किसी भी गण के हों: भाला मेरी रक्षा करे कि वे डरकर भाग जाएँ। तीखा भाला मेरी रक्षा करे कि दुष्ट शत्रुओं के जादू-टोने और शक्तिशाली मंत्र-तंत्र मुझे कष्ट न दें।
ஓங்கிய சீற்ற மேகொண்டு உவணிவில் வேல்சூ லங்கள், தாங்கிய தண்டம் எஃகம் தடிபரசு ஈட்டி ஆதி, பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின், தீங்குசெய் யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க.
Ongiya seetrame kondu uvanivil vel soolangal, Thaangiya thandam egham thadi parasu eetti aadhi, Paangudai aayudhangal pagaivar en mele ochchin, Theengu seiyaamal ennaith thirukkaivel kaakka kaakka.
यदि शत्रु भयंकर क्रोध में मुझ पर धनुष, भाले, त्रिशूल, गदा, तलवार, लाठी, फरसा, बरछी जैसे शस्त्र उठाएँ, तो उनके पावन हाथ का भाला मेरी रक्षा करे, रक्षा करे, कि वे कोई हानि न कर सकें।
ஔவியம் உளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர், தெவ்வர்கள் எவரா னாலும் திடமுடன் எனைமல் கட்டத், தவ்வியே வருவார் ஆயின் சராசரம் எலாம்பு ரக்கும், கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க.
Auviyam ular oon unbor asadar pei arakkar pullar, Thevvargal evaraanaalum thidamudan enaimal kattath, Thavviye varuvaar aayin charaacharam elaam purakkum, Kavvudaich Choora chandan kai ayil kaakka kaakka.
ईर्ष्यालु, मांस खाने वाले, मूर्ख, भूत, राक्षस, नीच लोग, कोई भी शत्रु हो: यदि वे मुझे पटकने के लिए झपटें, तो चर-अचर सबकी रक्षा करने वाले, सूरपद्म के संहारक के हाथ का भाला मेरी रक्षा करे, रक्षा करे।
கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடிநாய் புலிமா யானை, கொடிய கோள்நாய் குரங்கு கோலமார்ச் சாலம் சம்பு, நடையுடை எதனா லேனும் நான்இடர்ப் பட்டி டாமல், சடுதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க.
Kaduvidap paandhal singam karadi naai puli maa yaanai, Kodiya kolnaai kurangu kola maarchchaalam sambu, Nadaiyudai edhanaalenum naan idarp pattidaamal, Chadudhiyil vadivel kaakka Saanavi mulaivel kaakka.
घातक विषैले साँप, सिंह, भालू, कुत्ते, बाघ, घोड़े, हाथी, क्रूर भेड़िये, बंदर, जंगली बिल्लियाँ और सियार: कोई जीव मुझे हानि न पहुँचाए, इसलिए तीखा भाला तुरंत मेरी रक्षा करे, गंगा-पुत्र का भाला रक्षा करे।
ஙகர மேபோல் தழீஇ ஞானவேல் காக்க வன்புள், சிகரிதேள் நண்டுக் காலி செய்யன்ஏறு ஆலப் பல்லி, நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி, உகமிசை இவற்றால் எற்குஓர் ஊறிலாது ஐவேல் காக்க.
Ngagarame pol thazheei gnaanavel kaakka vanpul, Sigari thel nandu kaali seiyan eru aalap palli, Nagamudai ondhi pooraan nalivandu puliyin poochchi, Ugamisai ivatraal erku or oorilaadhu aivel kaakka.
ज्ञान का भाला 'ङ' अक्षर की तरह मुझे घेरकर रक्षा करे। भयंकर पक्षी, बिच्छू, केकड़े, लाल चींटियाँ, विषैली छिपकलियाँ, पंजों वाले गिरगिट, कनखजूरे, डंक मारने वाले भौंरे और कीड़े: सुंदर भाला मेरी रक्षा करे कि इनसे इस धरती पर मुझे कोई हानि न हो।
சலத்தில்உய் வன்மீன் ஏறு தண்டுடைத் திருக்கை மற்றும், நிலத்திலும் சலத்தி லும்தான் நெடுந்துயர் தரற்கே யுள்ள, குலத்தினால் நான்வ ருத்தம் கொண்டிடாது அவ்வவ் வேளை, பலத்துடன் இருந்து காக்க பாவகி கூர்வேல் காக்க.
Salatthil uivan meen eru thandudaith thirukkai matrum, Nilatthilum salatthilum thaan nedundhuyar thararke ulla, Kulatthinaal naan varutham kondidaadhu avvav velai, Balatthudan irundhu kaakka Paavagi koorvel kaakka.
पानी की बड़ी मछलियाँ, काँटेदार पूँछ वाली स्टिंगरे, और धरती या जल के वे सब जीव जो बड़ा कष्ट देते हैं: इनसे मुझे कभी हानि न हो, इसलिए अग्नि-पुत्र का तीखा भाला हर समय शक्ति के साथ मेरी रक्षा करे।
ஞமலியம் பரியன் கைவேல் நவக்கிர கக்கோள் காக்க, சுமவிழி நோய்கள் தந்த சூலை ஆக்கிராண ரோகம், திமிர்கழல் வாதம் சோகை சிரம்அடி கர்ண ரோகம், எமையணு காம லேபன் னிருபுயன் சயவேல் காக்க.
Gnamaliyam pariyan kaivel navakkiragak kol kaakka, Sumavizhi noigal thandha soolai aakkiraana rogam, Thimirkazhal vaadham sogai siram adi karna rogam, Emaiyanugaamale pannirupuyan jayavel kaakka.
प्रभु का भाला नवग्रहों से मेरी रक्षा करे। आँखों के रोग, ऐंठन, नाक के रोग, सुन्नपन, वात रोग, रक्ताल्पता, सिर-पैर के दर्द और कान के रोग: बारह भुजाओं वाले का विजयी भाला इन्हें मेरे पास न आने दे।
டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி கண்ட மாலை, குமுறுவிப் புருதி குன்மம் குடல்வலி ஈழை காசம், நிமிரொணாது இருத்தும் வெட்டை நீர்ப்பிர மேகம் எல்லாம், எமையடை யாம லேகுன் நெறிந்தவன் கைவேல் காக்க.
Damarugatthu adipol naikkum thalaiyidi kanda maalai, Kumuruvip purudhi kunmam kudalvali eezhai kaasam, Nimironaadhu irutthum vettai neerp piramegam ellaam, Emaiyadaiyaamale kundrerindhavan kaivel kaakka.
डमरू की थाप जैसा कूटने वाला सिरदर्द, गले की गाँठें, फोड़े, पेट की गाँठ, आँतों का दर्द, दमा, खाँसी, सीधा खड़ा न होने देने वाला क्षय रोग और मधुमेह: पर्वत को भेदने वाले का भाला इन सबको मेरे पास न आने दे।
இணக்கம் இல்லாத பித்த எரிவுமா சுரங்கள் கைகால், முணக்கவே குறைக்கும் குட்டம் மூலவெண் முளைதீ மந்தம், சணத்திலே கொல்லும் சன்னி சாமென் றறையும் இந்தப், பிணிக்குலம் எனைஆ ளாமல் பெருஞ்சத்தி வடிவேல் காக்க.
Inakkam illaadha pittha erivumaa surangal kaigaal, Munakkave kuraikkum kuttam moola ven mulai thee mandham, Chanatthile kollum sanni saamendru araiyum indhap, Pinikkulam enai aalaamal perunjatthi vadivel kaakka.
पित्त की जलन, तेज़ ज्वर, हाथ-पैर टेढ़े कर गलाने वाला कोढ़, बवासीर, सफ़ेद गाँठें, मंदाग्नि, और पल में मारने वाला सन्निपात जो 'मृत्यु' चिल्लाता है: महाशक्ति वाला तीखा भाला रोगों के इस पूरे समूह को मुझ पर हावी न होने दे।
தவனமா ரோகம் வாதம் சயித்தியம் அரோச கம்மெய், சுவறவே செய்யும் மூலச்சூடு இளைப்பு உடற்று விக்கல், அவதிசெய் பேதி சீழ்நோய் அண்டவா தங்கள் சூலை, எவையும்என் இடத்தெய் தாமல் எம்பிரான் திணிவேல் காக்க.
Thavanamaa rogam vaadham saitthiyam arochagam mei, Suvarave seiyum moolachchoodu ilaippu udatru vikkal, Avadhi seiyum bedhi seezhnoi andavaadhangal soolai, Evaiyum en idattheidhaamal Embiraan thinivel kaakka.
तेज़ प्यास का रोग, वात, ठंड लगना, अरुचि, शरीर सुखाने वाली भीतरी गर्मी, साँस फूलना, हिचकी, कष्टदायक दस्त, पीप वाले घाव, अंडवृद्धि और ऐंठन: मेरे प्रभु का दृढ़ भाला इनमें से कोई भी मुझ तक न पहुँचने दे।
நமைப்புறு கிரந்தி வீக்கம் நணுகிடு பாண்டு சோபம், அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல், இமைக்குமுன் உறுவ லிப்போடு எழுபுடைப் பகந்த ராதி, இமைப்பொழு தேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க.
Namaippuru kirandhi veekkam nanugidu paandu sobam, Amartthidu karumai venmai aagupal thozhunoi kakkal, Imaikkumun uruvalippodu ezhupudaip pagandharaadhi, Imaippozhudhenum ennai eidhaamal arulvel kaakka.
खुजली वाले चर्म रोग, सूजन, फैलता पीलिया और जलोदर, काले-सफ़ेद अनेक प्रकार के कुष्ठ, उल्टी, पलक झपकते आने वाले दौरे, भगंदर आदि: कृपामय भाला इन्हें पल भर के लिए भी मुझ तक न आने दे।
பல்லது கடித்து மீசை படப டென்றே துடிக்கக், கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி, எல்லினும் கரிய மேனி எமபடர் வரினும் என்னை, ஒல்லையில் தார காரி ஓம்ஐம் ரீம்வேல் காக்க.
Palladhu kaditthu meesai padapadendre thudikkak, Kallinum valiya nenjam kaattiye urutti nokki, Ellinum kariya meni emapadar varinum ennai, Ollaiyil Thaaragaari Om aim hreem vel kaakka.
भले ही यम के दूत आएँ, रात से भी काले शरीर वाले, दाँत पीसते, मूँछें फड़फड़ाते, पत्थर से कठोर हृदय दिखाते और आँखें घुमाकर घूरते, तारकासुर के संहारक का 'ॐ ऐं ह्रीं' से युक्त भाला तुरंत मेरी रक्षा करे।
மண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின் மீதும், தண்நிறை சலத்தின் மீதும் சாரிசெய் ஊர்தி மீதும், விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறெந்த இடத்தும் என்னை, நண்ணிவந்து அருளார் சஷ்டி நாதன்வேல் காக்க காக்க.
Mannilum maratthin meedhum malaiyilum neruppin meedhum, Thannirai salatthin meedhum saari sei oordhi meedhum, Vinnilum bilatthin ullum verendha idatthum ennai, Nannivandhu arulaar Sashti naadhanvel kaakka kaakka.
धरती पर, पेड़ पर, पहाड़ पर, आग के पास, शीतल जल पर, चलते वाहन में, आकाश में, गुफा के भीतर, कहीं भी: षष्ठी के कृपालु स्वामी का भाला मेरे पास आकर मेरी रक्षा करे, रक्षा करे।
யகரமே போல்சூ லேந்தும் நறும்புயன் வேல்முன் காக்க, அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க, சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க, சிகரமின் தேவ மோலி திகழ்ஐவேல் கீழ்மேல் காக்க.
Yagarame pol soolendhum narumpuyan vel mun kaakka, Agarame mudhalaam eeraaru ambagan vel pin kaakka, Sagaramodu aarum aanon thankaivel naduvil kaakka, Sigaramin dheva moli thigazh aivel keezhmel kaakka.
'य' अक्षर जैसा त्रिशूल उठाए सुगंधित भुजाओं वाले का भाला आगे से रक्षा करे; जो प्रथम अक्षर 'अ' हैं, उन बारह नेत्रों वाले का भाला पीछे से रक्षा करे; जो 'स' से आरंभ होने वाले छह अक्षर बने, उनका भाला बीच में रक्षा करे; देवताओं के मुकुटमणि का चमकता भाला नीचे और ऊपर रक्षा करे।
ரஞ்சித மொழிதே வானை நாயகன் வள்ளி பங்கன், செஞ்சய வேல்கி ழக்கில் திறமுடன் காக்க அங்கி, விஞ்சிடு திசையின் ஞான வீரன்வேல் காக்க தெற்கில், எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க.
Ranjitha mozhi Dhevaanai naayagan Valli pangan, Senjaya vel kizhakkil thiramudan kaakka angi, Vinjidu thisaiyin gnaana veeranvel kaakka therkil, Enjidaak Kadhirkaamatthon igaludaik karavel kaakka.
मधुर वाणी वाली देवयानी के पति और वल्ली के साथी का लाल विजयी भाला पूर्व में दृढ़ता से रक्षा करे; ज्ञानवीर का भाला अग्नि की दिशा दक्षिण-पूर्व में रक्षा करे; कतरगामा के स्वामी के हाथ का शक्तिशाली भाला दक्षिण में पूरी तरह रक्षा करे।
லகரமே போல்கா ளிங்கன் நல்லுடல் நெளிய நின்று, தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல், நிகழெனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க மேற்கில், இகல்அயில் காக்க வாயு வினில்குகன் கதிர்வேல் காக்க.
Lagarame pol Kaalingan nalludal neliya nindru, Thagaramartthaname seidha Sankari marugan kaivel, Nigazhenai Nirudhi thikkil nilaiperak kaakka merkil, Igal ayil kaakka vaayuvinil Guhan kadhirvel kaakka.
कालिय के शरीर पर खड़े होकर उसे 'ल' अक्षर की तरह बल खाने तक कुचलने वाले कृष्ण के संबंधी (मुरुगन) का भाला दक्षिण-पश्चिम में दृढ़ता से रक्षा करे; शक्तिशाली भाला पश्चिम में रक्षा करे; गुह का दीप्तिमान भाला वायु की दिशा उत्तर-पश्चिम में रक्षा करे।
வடதிசை தன்னில் ஈசன் மகன்அருள் திருவேல் காக்க, விடையுடை யீசன் திக்கில் வேதபோதகன்வேல் காக்க, நடக்கையில் இருக்கும் ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில் கீழ்க், கிடக்கையில் தூங்கும் ஞான்றும் கிரிதுளைத் துளவேல் காக்க.
Vadadhisai thannil Eesan magan arul thiruvel kaakka, Vidaiyudai eesan thikkil Vedhabodhagan vel kaakka, Nadakkaiyil irukkum gnaandrum navilgaiyil nimirgaiyil keezhk, Kidakkaiyil thoongum gnaandrum giridhulaitthulavel kaakka.
शिव-पुत्र का कृपामय पावन भाला उत्तर में रक्षा करे; वृषभवाहन ईश की दिशा उत्तर-पूर्व में वेदों के उपदेशक का भाला रक्षा करे। चलते, बैठते, बोलते, खड़े होते, लेटते और सोते समय, पर्वत को भेदने वाला भाला मेरी रक्षा करे।
இழந்து போகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல், வழங்கும் நல்லூண் உண்போதும் மால்விளை யாட்டின் போதும், பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும், செழுங்குணத் தோடே காக்க திடமுடன் மயிலும் காக்க.
Izhandhu pogaadha vaazhvai eeyum Mutthaiyanaar kaivel, Vazhangum nalloon unbodhum maal vilaiyaattin podhum, Pazhanjurar potrum paadham panindhu nenju adakkum podhum, Sezhungunatthode kaakka thidamudan mayilum kaakka.
कभी न खोने वाला जीवन देने वाले मुत्तैयन का भाला अपने उत्तम गुणों के साथ मेरी रक्षा करे, जब मैं मिला हुआ अच्छा भोजन करूँ, जब प्रेम-क्रीड़ा में होऊँ, और जब प्राचीन देवों द्वारा पूजित चरणों में झुककर मन को शांत करूँ; और मोर भी दृढ़ता से मेरी रक्षा करे।
இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதி கத்தில், வளர்அறு முகச்சி வன்தான் வந்தெனைக் காக்க காக்க, ஒளியெழு காலை முன்எல் ஓம்சிவ சாமி காக்க, தெளிநடு பிற்ப கல்கால் சிவகுரு நாதன் காக்க.
Ilamaiyil vaalibatthil eridu vayodhigatthil, Valar Arumugach Chivandhaan vandhenaik kaakka kaakka, Oliyezhu kaalai mun el Om Siva Saami kaakka, Thelinadu pirpagal kaal Sivaguru naadhan kaakka.
बचपन में, युवावस्था में और बढ़ते बुढ़ापे में, स्वयं शिव स्वरूप षण्मुख आकर मेरी रक्षा करें, रक्षा करें। उजली भोर और पूर्वाह्न में ॐ शिव स्वामी रक्षा करें; निर्मल दोपहर और अपराह्न में शिवगुरु नाथ रक्षा करें।
இறகுடைக் கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க, திறலுடைச் சூர்ப்ப கைத்தே திகழ்பின் இராவில் காக்க, நறவுசேர் தாள்சி லம்பன் நடுநிசி தன்னில் காக்க, மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க.
Iragudaik kozhith thogaikku irai mun iraavil kaakka, Thiraludaich choorppagaitthe thigazh pin iraavil kaakka, Naravuser thaal silamban nadunisi thannil kaakka, Marai thozhu Kuzhagan Emkon maaraadhu kaakka kaakka.
पंखों वाले मुर्गे और मोर के स्वामी रात के पहले पहर में रक्षा करें; सूरपद्म के बलवान शत्रु रात के पिछले पहर में रक्षा करें; मधुर, पायल वाले चरणों वाले आधी रात में रक्षा करें; वेद जिनकी पूजा करते हैं, वे युवा प्रभु बिना चूके मेरी रक्षा करें, रक्षा करें।
இனமெனத் தொண்ட ரோடும் இணக்கிடும் செட்டி காக்க, தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க, நனியனு பூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக், கனிவொடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்க வந்தே.
Inamenath thondarodum inakkidum Chetti kaakka, Thanimaiyil koottandhannil Saravana Bhavanaar kaakka, Naniyanubhoodhi sonna naadharkon kaakka itthaik, Kanivodu sonna dhaasan kadavuldhaan kaakka vandhe.
व्यापारी का वेश धरकर आने वाले, भक्तों से अपनों की तरह घुलने-मिलने वाले प्रभु रक्षा करें; अकेले में और भीड़ में सरवणभव रक्षा करें; महान अनुभूति गाने वाले अरुणगिरि के स्वामी रक्षा करें; और इस कवच को प्रेम से गाने वाले दास के आराध्य स्वयं आकर रक्षा करें।