கண்ணிநுண்சிறுத்தாம்பு
Kanninun Siruthambu
அவிதித விஷயாந்தரச் சடாரேர், உபநிஷதாம் உபகாந மாத்ர போக:, அபி ச குணவசாத் ததேக சேஷீ, மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து.
Avidhita vishayaantaras shathaarer, Upanishadaam upagaana maatra bhogah, Api cha gunavashaat tadeka sheshi, Madhurakavir hrudaye mamaavirastu.
मधुरकवि, जो शठारि (नम्माळ्वार) के सिवा कोई विषय नहीं जानते थे, जिनका एकमात्र आनंद उनके तमिल उपनिषदों का गायन था, और जो उनके गुणों के कारण केवल उन्हीं के सेवक थे: वे मेरे हृदय में प्रकट हों।
வேறொன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த, மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறு எங்கள், வாழ்வாம் என்று ஏத்தும் மதுரகவியார் எம்மை, ஆள்வார் அவரே அரண்.
Verondrum naan ariyen vedham thamizh seidha, Maaran Sadagopan vankurugoor eru engal, Vaazhvaam endru etthum Madhurakaviyaar emmai, Aalvaar avare aran.
मधुरकवि वेदों को तमिल में ढालने वाले, समृद्ध कुरुगूर के सिंह मारन शठकोप की यह कहकर स्तुति करते हैं कि 'मैं और कुछ नहीं जानता, वही हमारा जीवन हैं।' वही हम पर शासन करते हैं, वही हमारी शरण हैं।
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப், பண்ணிய பெரு மாயன் என் அப்பனில், நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால், அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே.
Kanni nun siru thaambinaal kattunnap, Panniya peru maayan en appanil, Nannith then Kurugoor Nambi endrakkaal, Annikkum amudhu oorum en naavukke.
उस महान मायावी, मेरे पिता कृष्ण से भी बढ़कर, जिन्होंने स्वयं को गाँठों वाली पतली छोटी रस्सी से बँधवा लिया: जब मैं पास जाकर 'दक्षिण कुरुगूर के नंबि' कहता हूँ, तो मेरी जीभ पर मिठास और अमृत उमड़ आता है।
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன், மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே, தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி, பாவின் இன்னிசை பாடித் திரிவனே.
Naavinaal navitru inbam eidhinen, Mevinen avan ponnadi meimmaiye, Dhevu matru ariyen Kurugoor Nambi, Paavin innisai paadith thirivane.
जीभ से उनका नाम लेकर मैंने आनंद पाया; मैं सचमुच उनके स्वर्ण चरणों तक पहुँच गया। मैं कोई और देवता नहीं जानता; मैं कुरुगूर नंबि के पदों का मधुर संगीत गाता घूमूँगा।
திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக், கரிய கோலத் திருவுருக் காண்பன் நான், பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள், உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே.
Thiridhandhu aagilum Dhevapiraan udaik, Kariya kolath thiruvuruk kaanban naan, Periya van Kurugoor nagar Nambikku aal, Uriyanaai adiyen petra nanmaiye.
भटकते हुए भी मैं देवों के प्रभु का साँवला पावन रूप देखता हूँ। यह भलाई मुझ दास को महान, समृद्ध कुरुगूर नगर के नंबि का अपना होने से मिली है।
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள், புன்மை ஆகக் கருதுவர் ஆதலில், அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும், தன்மையான் சடகோபன் என் நம்பியே.
Nanmaiyaal mikka naanmaraiyaalargal, Punmaiyaagak karudhuvar aadhalil, Annaiyaai atthanaai ennai aandidum, Thanmaiyaan Sadagopan en Nambiye.
क्योंकि सद्गुणों से भरे वेदज्ञ मुझे तुच्छ मानते हैं, इसलिए मेरे नंबि शठकोप ही हैं, जिनका स्वभाव माँ और पिता बनकर मुझ पर शासन करना है।
நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும், நம்பினேன் மடவாரையும் முன்னெலாம், செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு, அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே.
Nambinen pirar nanporul thannaiyum, Nambinen madavaaraiyum munnelaam, Sempon maadath thiruk Kurugoor Nambikku, Anbanaai adiyen sadhirtthen indre.
पहले मैंने दूसरों के धन और स्त्रियों पर आशा रखी थी; आज, लाल-सुनहरे महलों वाले पावन कुरुगूर के नंबि का प्रेमी सेवक बनकर, मैंने अपना मूल्य पा लिया है।
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான், நின்று தன் புகழ் ஏத்த அருளினான், குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி, என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே.
Indru thottum ezhumaiyum Embiraan, Nindru than pugazh ettha arulinaan, Kundra maadath thiruk Kurugoor Nambi, Endrum ennai igazhvu ilan kaanmine.
आज से सातों जन्मों तक मेरे स्वामी ने मुझे खड़े होकर उनकी महिमा गाने की कृपा दी है। देखो, पर्वत-से महलों वाले पावन कुरुगूर के नंबि मुझे कभी नहीं ठुकराएँगे।
கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான், பண்டை வல் வினை பாற்றி அருளினான், எண் திசையும் அறிய இயம்புகேன், ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே.
Kandu kondu ennaik Kaarimaarap Piraan, Pandai val vinai paatri arulinaan, En thisaiyum ariya iyambugen, On thamizhch Chadagopan arulaiye.
स्वामी कारि मारन ने मुझे देखकर अपना लिया, और कृपा करके मेरे पुराने भारी कर्म मिटा दिए। मैं आठों दिशाओं में उज्ज्वल तमिल वाले शठकोप की कृपा का गुणगान करूँगा।
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற, அருளினான் அவ்வருமறையின் பொருள், அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான், அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே.
Arul kondaadum adiyavar inbura, Arulinaan avvarumaraiyin porul, Arulkondu aayiram in thamizh paadinaan, Arul kandeer iv ulaginil mikkadhe.
ताकि कृपा का उत्सव मनाने वाले भक्त आनंदित हों, उन्होंने दुर्लभ वेदों का अर्थ दिया; कृपा से उन्होंने हज़ार मधुर तमिल पद गाए। देखो, उनकी कृपा इस संसार में सबसे बड़ी है।
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள், நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான், தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட், புக்க காதல் அடிமைப் பயன் அன்றே.
Mikka vedhiyar vedhatthin utporul, Nirkap paadi en nenjul nirutthinaan, Thakka seerch Chadagopan en Nambikku aat, Pukka kaadhal adimaip payan andre.
उन्होंने महान वेदज्ञों के वेदों का भीतरी अर्थ गाकर उसे मेरे हृदय में दृढ़ता से बसा दिया। यह योग्य शठकोप, मेरे नंबि, की प्रेममयी सेवा में आने का फल है।
பயன் அன்று ஆகிலும் பாங்கு அல்லர் ஆகிலும், செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான், குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி, முயல்கின்றேன் உன்தன் மொய் கழற்கு அன்பையே.
Payan andru aagilum paangu allar aagilum, Seyal nandraagath thirutthip pani kolvaan, Kuyil nindru aar pozhil soozh Kurugoor Nambi, Muyalgindren undhan moi kazharku anbaiye.
लोग निकम्मे और अयोग्य भी हों, तब भी वह उन्हें सुधारकर अच्छे कर्म करवाते हैं और अपनी सेवा में ले लेते हैं। हे कोयलों से गूँजते उपवनों से घिरे कुरुगूर के नंबि, मैं आपके शक्तिशाली चरणों से प्रेम करने का प्रयास करता हूँ।
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம், அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு, அன்பனாய் மதுரகவி சொன்ன சொல், நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே.
Anban thannai adaindhavargatku ellaam, Anban then Kurugoor nagar Nambikku, Anbanaai Madhurakavi sonna sol, Nambuvaar padhi Vaigundham kaanmine.
दक्षिण कुरुगूर नगर के नंबि उन सबसे प्रेम करते हैं जो प्रेमी प्रभु की शरण में आए हैं। देखो, जो नंबि के प्रेमी सेवक मधुरकवि के इन वचनों पर भरोसा करते हैं, उनका धाम वैकुंठ होगा।