भक्ति दरबार
English

உயர்வற உயர்நலம்

Uyarvara Uyarnalam

स्तोत्र · तमिल · विष्णु · नम्मालवार

  1. உயர்வற உயர் நலம் உடையவன் யவனவன், மயர்வற மதி நலம் அருளினன் யவனவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன், துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.

    Uyarvara uyar nalam udaiyavan yavan avan, mayarvara madhi nalam arulinan yavan avan, ayarvarum amarargal adhipadhi yavan avan, thuyararu sudaradi thozhudhezhu en manane.

    वे जिनके पास सबसे ऊँचा कल्याण है, जिससे ऊँचा कुछ नहीं; वे जिन्होंने कृपा करके मुझे भ्रम रहित ज्ञान दिया; वे जो कभी न थकने वाले अमरों के अधिपति हैं: हे मेरे मन, दुःख मिटाने वाले उनके तेजस्वी चरणों की पूजा करके उठ खड़े हो!

  2. மனனகமலமற மலர்மிசை எழுதரும், மனனுணர்வளவிலன் பொறியுணர்வவையிலன், இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும், இனனிலன் எனனுயிர் மிகு நரையிலனே.

    Manana gamalamara malarmisai ezhudharum, mananunar alavilan poriyunarvavaiyilan, inanunar muzhunalam edhirnigazh kazhivinum, inanilan enanuyir migu naraiyilane.

    वे मन की पहुँच से परे हैं, चाहे मन मल से मुक्त होकर पूरा खिल उठे; इंद्रियों की पकड़ से परे हैं; वे संपूर्ण कल्याण हैं; भविष्य, वर्तमान और भूत में उनका कोई बराबर नहीं; वे मेरे प्राण हैं, और उनसे ऊपर कोई नहीं।

  3. இலனது உடையனிது என நினைவரியவன், நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன், புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந், நலனுடை ஒருவனை நணுகினம் நாமே.

    Ilanadhu udaiyan idhu ena ninaivariyavan, nilanidai visumbidai uruvinan aruvinan, pulanodu pulanalan ozhivilan parandha an, nalanudai oruvanai nanuginam naame.

    उनके बारे में ‘उनमें यह नहीं’ या ‘उनमें वह है’ ऐसा सोचा नहीं जा सकता; धरती और आकाश में वे साकार भी हैं और निराकार भी; वे इंद्रियों के भीतर भी हैं और उनसे परे भी, अनंत और सर्वव्यापी। हम उस कल्याणमय एक के पास पहुँच गए हैं।

  4. நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள், தாம் அவர் இவர் உவர் அது இது உது எது, வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை, ஆம் அவை ஆய் அவை ஆய் நின்ற அவரே.

    Naam avan ivan uvan aval ival uval eval, thaam avar ivar uvar adhu idhu udhu edhu, veem avai ivai uvai avai nalam theengu avai, aam avai aai avai aai nindra avare.

    हम, वह, यह और वो; वह स्त्री, यह स्त्री, वो स्त्री, कोई भी; वे, ये और वो लोग; वह, यह, बीच की चीज़, कुछ भी; नश्वर चीज़ें, ये और वो; अच्छा और बुरा; जो कुछ है और जो कुछ होगा: वे इन सबके रूप में स्थित हैं।

  5. அவரவர் தமதமது அறிவறி வகை வகை, அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள், அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர், அவரவர் விதி வழி அடைய நின்றனரே.

    Avaravar thamadhamadhu arivari vagai vagai, avaravar iraiyavar ena adi adaivargal, avaravar iraiyavar kuraivilar iraiyavar, avaravar vidhivazhi adaiya nindranare.

    हर कोई अपनी समझ और अपने ढंग से अपने चुने देवता को प्रभु मानकर उनके चरणों तक पहुँचता है। उन देवताओं में कोई कमी नहीं, क्योंकि प्रभु उनके भीतर स्थित हैं ताकि हर कोई अपने लिए बने मार्ग से उन तक पहुँचे।

  6. நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர், நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர், என்றும் ஓர் இயல்வினர் என நினைவரியவர், என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே.

    Nindranar irundhanar kidandhanar thirindhanar, nindrilar irundhilar kidandhilar thirindhilar, endrum or iyalvinar ena ninaivariyavar, endrum or iyalvodu nindra em thidare.

    वे खड़े होते हैं, बैठते हैं, लेटते हैं और घूमते हैं; और वे न खड़े होते हैं, न बैठते, न लेटते, न घूमते। उन्हें सदा एक ही स्वभाव वाला नहीं सोचा जा सकता; फिर भी वे हमारी अटल भूमि हैं, जो सदा एक स्वभाव में स्थित रहते हैं।

  7. திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை, படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும், உடல்மிசை உயிர் எனக் கரந்தெங்கும் பரந்துளன், சுடர்மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே.

    Thida visumbu eri vali neer nilam ivaimisai, padarporul muzhuvadhumaai avaiavai thorum, udalmisai uyir enak karandhengum parandhulan, sudarmigu surudhiyul ivai unda surane.

    दृढ़ आकाश, अग्नि, वायु, जल और पृथ्वी पर फैली सारी चीज़ें वही हैं; हर एक में, शरीर में प्राण की तरह, वे छिपकर सब में व्याप्त हैं: वे तेजस्वी वेदों के देव हैं, जिन्होंने इन सबको निगल लिया।

  8. சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும், வரன் முதலாய அவை முழுதுண்ட பரபரன், புரம் ஒரு மூன்றெரித்து அமரர்க்கும் அறிவு இயந்து, அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே.

    Surar arivaru nilai vin mudhal muzhuvadhum, varan mudhalaaya avai muzhudhunda parabaran, puram oru moondru eriththu amararkkum arivu iyandhu, aran ayan ena ulagu azhiththu amaiththu ulane.

    वे परात्पर हैं, जिनकी अवस्था देवता नहीं जान पाते, जिन्होंने आकाश से लेकर सब कुछ निगल लिया; हर के रूप में उन्होंने त्रिपुर जलाया, ब्रह्मा के रूप में देवताओं को ज्ञान दिया; वे संसार का संहार भी करते हैं और फिर रचना भी।

  9. உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள், உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள், உளன் என இலன் என இவை குணம் உடைமையில், உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே.

    Ulan enil ulan avan uruvam ivvuruvugal, ulan alan enil avan aruvam ivvaruvugal, ulan ena ilan ena ivai gunam udaimaiyil, ulan iru thagaimaiyodu ozhivilan parandhe.

    यदि कहो कि वे हैं, तो वे हैं: ये सारे रूप उनका रूप हैं। यदि कहो कि वे नहीं हैं, तो ये सारी अरूप चीज़ें उनका अरूप रूप हैं। क्योंकि ‘हैं’ और ‘नहीं हैं’ दोनों उनके गुण हैं, वे दोनों तरह से स्थित हैं, अनंत रूप से सब में व्याप्त।

  10. பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன், பரந்த அண்டம் இது என நில விசும்பு ஒழிவு அறக், கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும், கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே.

    Parandha than paravaiyul neerthorum parandhulan, parandha andam idhu ena nila visumbu ozhivarak, karandha sil idam thorum idam thigazh porul thorum, karandhu engum parandhulan ivai unda karane.

    विशाल शीतल सागर में वे हर बूँद में व्याप्त हैं; इस विशाल ब्रह्मांड में, धरती और आकाश में बिना किसी खाली जगह के, हर छोटी छिपी जगह और जगह भरने वाली हर चीज़ में, वे छिपकर सब में व्याप्त हैं: वे जिन्होंने इन सबको निगल लिया।

  11. கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை, வரனவில் திறல்வலி யளி பொறை யாய் நின்ற, பரன் அடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல், நிரனிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே.

    Kara visumbu eri vali neer nilam ivaimisai, varanavil thiral vali ali porai aai nindra, paran adimel kurugoorch chadagopan sol, niranirai aayiraththu ivai paththum veede.

    कुरुगूर के शठकोप ने आकाश, अग्नि, वायु, जल और पृथ्वी के गुण बनकर स्थित परम प्रभु के चरणों में जो हज़ार सुव्यवस्थित पद गाए, उनमें से ये दस स्वयं मुक्ति हैं।