भक्ति दरबार
English

திருப்புகழ்: தண்டையணி வெண்டையம்

Thiruppugazh: Thandaiyani Vendaiyam

स्तोत्र · तमिल · मुरुगन · अरुणगिरिनाथर

  1. தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந் தண்கழல்சி லம்புடன் கொஞ்சவேநின், தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன் சந்தொடம ணைந்துநின் றன்புபோலக், கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங் கஞ்சமலர் செங்கையுஞ் சிந்துவேலும், கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங் கண்குளிர என்றன்முன் சந்தியாவோ.

    Thandaiyani vendaiyang kinkini sadhangaiyun thangazhal silambudan konjave nin, thandhaiyinai mun parindhu inbavuri kondu nan sandhodu amaindhu nindru anbu polak, kandura kadambudan sandha magudangalung kanjamalar sengaiyunj chindhu velum, kangalum mugangalunj chandhira nirangalung kankulira endranmun sandhiyaavo.

    अपनी पायलों, घुँघरुओं और शीतल झनकते गहनों की मीठी खनक के साथ, जैसे कभी आप अपने पिता के सामने प्रेम से आनंद में नाचे थे, क्या आप अपनी कदंब माला, सुंदर मुकुटों, लाल कमल-से हाथों, चमकते भाले, अपनी आँखों, मुखों और चाँद-सी आभा के साथ मेरे सामने प्रकट नहीं होंगे कि मेरी आँखें शीतल हो जाएँ?

  2. புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும் பொங்கியெழ வெங்களங் கொண்டபோது, பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன் புண்டரிகர் தந்தையுஞ் சிந்தைகூரக், கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன் கொஞ்சிநட னங்கொளுங் கந்தவேளே, கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங் கும்பமுநி கும்பிடுந் தம்பிரானே.

    Pundarigar andamung konda bagirandamum pongiyezha vengalang konda podhu, ponkiriyenanj chirandhu enginum valarndhu mun pundarigar thandhaiyunj chindhai koorak, konda nadanam padhanj chendhililum endranmun konjinadanang kolung kandhavele, kongai kura mangaiyin sandhamanam undidung kumbamuni kumbidum thambiraane.

    जब ब्रह्मा का ब्रह्मांड और उसके परे का सब उमड़ उठा और आप भयंकर रणभूमि में उतरे, तब आप स्वर्ण पर्वत की तरह हर ओर बढ़ गए, कि ब्रह्मा के पिता विष्णु भी प्रसन्न हो उठे। हे कंदवेल, जो तिरुचेंदूर में वह नृत्य करते हैं और मेरे सामने भी मीठा नाचते हैं! हे प्रभु, जो पहाड़ी कन्या वल्ली के चंदन-सुगंधित आलिंगन में आनंदित होते हैं, जिन्हें मुनि अगस्त्य प्रणाम करते हैं!