भक्ति दरबार
English

வேல் விருத்தம்

Vel Viruttam

स्तोत्र · तमिल · मुरुगन · अरुणगिरिनाथर

  1. மகரம்அள றிடைபுரள உரககண பணமவுலி மதியும்இர வியுமலையவே, வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல மகிழ்வுபெறு மறுசிறையவாஞ், சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு செநெல்களொடு தரளம் இடவே, செகசிரப கிரதிமுதல் நதிகள்கதி பெற உததி திடர்அடைய நுகரும் வடிவேல், தகரமிரு கமதமென மணமருவு கடகலுழி தருகவுளும் உறுவள் எயிறுந், தழைசெவியும் நுதல்விழியும் உடையஒரு கடவுள்மகிழ் தருதுணைவன் அமரர்குயிலுங், குகரமலை எயினர்குல மடமயிலும் எனஇருவர் குயமொடமர் புரியுமுருகன், குமரன்அறு முகன்எதிரும் விருதுநிசி சரர்அணிகள் குலையவிடு கொடியவேலே.

    Magaram alaridai purala uraga gana panamavuli madhiyum iraviyum alaiyave, valarezhili kudaruzhala imaiyavargal thuyaragala magizhvu peru marusiraiyavaanj, sigaravarai manaimarugu thorum nuzhaiya magalir sezhu senelgalodu tharalam idave, segasiraba giradhi mudhal nadhigal gadhi pera udhadhi thidar adaiya nugarum vadivel, thagaram irugamadham ena manamaruvu kadakaluzhi tharu kavulum uru val eyirum, thazhai seviyum nudhal vizhiyum udaiya oru kadavul magizh tharu thunaivan amarar kuyilum, kugaramalai eyinar kula madamayilum ena iruvar kuyamodu amar puriyum Murugan, Kumaran Arumugan edhirum virudhu nisisarar anigal kulaiya vidu kodiya vele.

    इस तीखे भाले ने समुद्र को पीकर सूखी धरती बना दिया: समुद्री जीव कीचड़ में तड़पे, नाग के अनेक फन, चाँद और सूरज काँप उठे, और देवताओं का दुख आनंद में बदल गया। यह वह उग्र भाला है जिसे मुरुगन — कुमार, षण्मुख, गजमुख देव के भाई, देवयानी और पहाड़ी शिकारियों की वल्ली दोनों के पति — ने सामने खड़ी घमंडी असुर सेनाओं को तितर-बितर करने के लिए चलाया।

  2. வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன் வெற்றிபெறு சுடர் ஆழியும், விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி வெல்லா எனக்கருதியே, சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ் சதுர்முகனும் நின்றிரப்பச், சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே தனிஆண்மை கொண்ட நெடுவேல், கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி கௌமாரி கமலாசனக், கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை கௌரிகா மாஷிசைவ, சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி த்ரியம்பகி அளித்த செல்வச், சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன் செம்பொற் றிருக்கை வேலே.

    Vengaala kandar kaich choolamum thiru Maayan vetri peru sudar aazhiyum, vibudharpadhi kulisamum Sooran kulam kalli vellaa enak karudhiye, sangraama neesayith tharulenath thevarum chadhurmuganum nindrirappach, chayilamodu Sooranudal oru nodiyil uruviye thani aanmai konda neduvel, Kangaali Saamundi Vaaraahi Indhraani Kaumaari Kamalaasanak, kanni Naaraani Kumari Thripurai Bhairavi Amalai Gauri Kaamaakshi Saiva, singaari Yaamalai Bhavaani Kaarththigai Kotri Thriyambagi aliththa selvach, chiruvan Arumugan Murugan nirudhargal kulaandhagan sempor thirukkai vele.

    यह जानकर कि शिव का त्रिशूल, विष्णु का विजयी चक्र और इंद्र का वज्र सूर के कुल को नहीं उखाड़ सकते, देवता और ब्रह्मा विनती करते खड़े रहे, 'यह युद्ध जीतो और हमें बचाओ'; एक ही पल में इस लंबे भाले ने पर्वत और सूर के शरीर को भेदकर बेजोड़ विजय पाई। यह षण्मुख मुरुगन के लाल-सुनहरे हाथ का भाला है, जो असुर कुलों के नाशक और देवी के सभी रूपों — कंकाली, चामुंडा, वाराही, इंद्राणी, कौमारी, लक्ष्मी, नारायणी, कुमारी, त्रिपुरा, भैरवी, गौरी, कामाक्षी, भवानी, त्र्यंबकी आदि — के दिए प्यारे पुत्र हैं।

  3. வேதாள பூதமொடு காளிகா ளாத்ரிகளும் வெகுளுறு பசாசகணமும், வெங்கழு குடன்கொடி பருந்துசெம் புவனத்தில் வெம்பசி ஒழிக்கவந்தே, ஆதார கமடமுங் கணபண வியாளமும் அடக்கிய தடக்கிரியெலாம், அலையநட மிடுநெடுந் தானவர் நிணத்தசை அருந்திப் புரந்தவைவேல், தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை தனிப்பரங் குன்றேரகம், தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி தடங்கடல் இலங்கைஅதனிற், போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப் புகழும்அவ ரவர்நாவினிற், புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன் புங்கவன் செங்கை வேலே.

    Vedhaala boodhamodu kaaligaa laathrigalum vegulur pasaasa ganamum, vengazhugudan kodi parundhu sem buvanaththil vempasi ozhikka vandhe, aadhaara kamadamum kanapana viyaalamum adakkiya thadakkiriyelaam, alaiya nadamidum nedun dhaanavar ninaththasai arundhip purandha vaivel, thaadhaar malarch chunaip Pazhanimalai Solaimalai thanip Parangundru Eragam, Thanigai Sendhoor idaik kazhi Aavinankudi thadangadal Ilangai adhanir, podhaar pozhir Kadhirkaamath thalaththinaip pugazhum avaravar naavinir, pundhiyil amarndhavan Kandhan Murugan Guhan pungavan sengai vele.

    वेताल, भूत, काली के गण, क्रोधित पिशाचों के झुंड, क्रूर गिद्ध, चील और बाज़ अपनी भूख मिटाने लाल रणभूमि में आए, और तीखे भाले ने उन्हें उन विशाल असुरों के मांस से तृप्त किया जिनके नाच से हर बड़ा पर्वत हिल जाता था। यह उन श्रेष्ठ स्कंद, मुरुगन, गुह के लाल हाथ का भाला है, जो उन सबकी जीभ और मन में बसते हैं जो फूलों भरे सोतों वाले पलनी, सोलैमलै, परंकुंड्रम, एरगम, तिरुत्तणि, तिरुच्चेंदूर, आविनंकुडी, और विशाल समुद्र के पार लंका में फूलते उपवनों वाले कतरगामा की स्तुति करते हैं।

  4. அண்டர்உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல அங்கியும் உடன்சுழலவே, அலைகடல்க ளுஞ்சுழல அவுணருயி ருஞ்சுழல அகிலதல முஞ்சுழலவே, மண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர மாணப் பிறங்கியணியும், மணிஒலியி னிற்சகல தலமுமரு ளச்சிரம வகைவகையி னிற்சுழலும் வேல், தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய சந்தமுட னும்பிறைகள்போல், தந்தமுட னுந்தழலும் வெங்கணுட னும்பகடு தன்புறம் வருஞ்சமனையான், கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண கஞ்சம்உத வுங்கருணைவேள், கந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி கணவன் அடல் கொண்ட வேலே.

    Andar ulagum suzhala endhisaigalum suzhala angiyum udan suzhalave, alaikadalgalum suzhala avunar uyirum suzhala akila thalamum suzhalave, mandala niraindha ravi sadhakodi madhi udhira maanap pirangi aniyum, mani oliyinir sagala thalamum marulach chirama vagai vagaiyinir suzhalum vel, thandamudanum kodiya paasamudanum kariya sandhamudanum piraigal pol, thandhamudanum thazhalum vengannudanum pagadu thanpuram varum Samanaiyaan, kandu kulaiyum pozhudhil anjal ena men charana kanjam udhavum karunaivel, Kandhan Murugan Kumaran vankuravar tham pudhalvi kanavan adal konda vele.

    जब यह हर ओर घूमता है, तो देवलोक घूमते हैं, आठों दिशाएँ घूमती हैं, अग्नि घूमती है, उमड़ते समुद्र घूमते हैं, असुरों के प्राण घूमते हैं और पूरी धरती घूमती है; यह करोड़ों सूर्यों से भी ज़्यादा चमकता है और इसकी बजती घंटियाँ हर लोक को चकित कर देती हैं। जब मैं दंड, क्रूर पाश, काले शरीर, अर्धचंद्र जैसे दाँतों और जलती आँखों के साथ भैंसे के पास आते यमराज को देखकर काँपता हूँ, तब दयालु प्रभु 'डरो मत' कहकर अपने कोमल कमल-चरण देते हैं: यह स्कंद, मुरुगन, कुमार, शिकारियों की बेटी के पति का बलवान भाला है।

  5. ஆலமாய் அவுணருக் கமரருக் கமுதமாய் ஆதவனின் வெம்மைஒளிமீ, தரியதவ முநிவருக் கிந்துவிற் றண்ணென் றமைந்தன்ப ருக்கு முற்றா, மூலமாம் வினையறுத் தவர்கள்வெம் பகையினை முடித்திந்தி ரர்க்கு மெட்டா, முடிவிலா நந்தநல் கும்பத மளித்தெந்த மூதண்ட மும்புகழும் வேல், ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து மின்பணைக ளுமிழு முத்தும், இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம் இலவங்க நறவமாருந், தாலமா மரமுதற் பொருள்படைத் திடும்எயினர் தருவநிதை மகிழ்நன் ஐயன், தனிநடம் புரிசமர முருகன்அறு முகன்குகன் சரவணக் குமரன் வேலே.

    Aalamaai avunarukku amararukku amudhamaai aadhavanin vemmai oli meedh, ariya thava munivarukku indhuvir thannendru amaindhu anbarukkum utraa, moolamaam vinai aruththu avargal vem pagaiyinai mudiththu Indhirarkkum ettaa, mudivilaa anandha nalgum padham aliththu endha moodhandamum pugazhum vel, elamaa yaanaiyin kodadhir sori muththum min panaigal umizhum muththum, ini vaadai maanmadham agilodu sandhanam ilavanga naravam aarum, thaalamaa maram mudhar porul padaiththidum eyinar tharu vanidhai magizhnan aiyan, thani nadam puri samara Murugan Arumugan Guhan Saravanak Kumaran vele.

    असुरों के लिए विष और देवताओं के लिए अमृत; सूर्य से भी तेज़ चमकता, फिर भी महान तपस्वियों के लिए चाँद जैसा शीतल; भक्तों के लिए यह कर्म की जड़ काटता है, उनके कठोर शत्रुओं को मिटाता है और इंद्र की पहुँच से भी परे अनंत आनंद की अवस्था देता है — हर प्राचीन लोक इस भाले की स्तुति करता है। यह अकेले नृत्य करने वाले योद्धा मुरुगन, षण्मुख गुह, शरवण के कुमार का है, जो उस शिकारी कन्या के प्रिय हैं जिसके लोग हाथी-दाँत और बाँस के मोती, कस्तूरी, अगर, चंदन, लौंग और शहद भेंट करते हैं।

  6. பந்தாட லிற்கழங் காடலிற் சுடர்ஊசல் பாடலினொ டாடலின்எலாம், பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்தி ரற்கரசு பாலித்த திறல் புகழ்ந்தே, சந்தாரு நாண்மலர்க் குழல்அரம் பையர்களும் சசிமங்கை அனையர்தாமுந், தன்னைஅன் பொடுபாடி ஆடும்ப்ர தாபமும் தலைமையும் பெற்ற வைவேல், மந்தாகிநித்தரங் கச்சடில ருக்கரிய மந்த்ரஉப தேச நல்கும், வரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார வாரணக் கொடி உயர்த்தோன், கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங் குவளையுஞ் செங்காந்தளுங், கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன் கோலத் திருக்கை வேலே.

    Pandhaadalir kazhangaadalir sudar oosal paadalinodu aadalinelaam, pazhan thevvar katkam thuniththu Indhirarku arasu paaliththa thiral pugazhndhe, sandhaaru naanmalark kuzhal arambaiyargalum Sasimangai anaiyar thaamum, thannai anbodu paadi aadum prathaabamum thalaimaiyum petra vaivel, Mandhaakini tharangach chadilarukku ariya mandhra upadhesa nalgum, varadhesigan kinjugach chigaalangaara vaaranak kodi uyarththon, kondhaar malark kadambum chechchai maalaiyum kuvalaiyum chengaandhalum, koodhaala malarum thoduththaniyum maarbinan kolath thirukkai vele.

    गेंद और गिट्टे खेलते, चमकते झूलों पर, गीत और नृत्य में, फूलों वाले केशों की अप्सराएँ और शची की सखियाँ प्रेम से इसके पराक्रम के गीत गाती हैं — कैसे इसने पुराने शत्रुओं को काटा और इंद्र को राज्य लौटाया; इस तरह इस तीखे भाले ने कीर्ति और सर्वोच्च स्थान पाया। यह उन वरदायी गुरु के सुंदर हाथ में है, जिन्होंने गंगा की लहरों वाली जटाओं वाले शिव को दुर्लभ मंत्र सिखाया; जिन्होंने लाल कलगी वाला मुर्गे का ध्वज ऊँचा किया; जिनकी छाती पर कदंब, वेट्चि, नीलकमल, लाल कांदल और कूतालम फूलों की मालाएँ हैं।

  7. அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி அநந்தமா யினுமேவினால், அடையவுரு விப்புறம் போவதல் லதுதங்கல் அறியாது சூரனுடலைக், கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங் கடியகொலை புரியு மதுசெங், கநகா சலத்தைக் கடைந்துமுனை யிட்டுக் கடுக்கின்ற துங்க நெடுவேல், தண்டந் தநுத்திகிரி சங்குகட் கங்கொண்ட தானவாந் தகன்மாயவன், தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத் தமனியச் சுடிகையின் மேல், வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை மங்கையும் பதம்வருடவே, மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மரு கன்குகன் வாகைத் திருக்கை வேலே.

    Andangal oru kodi aayinum kulagiri anandhamaayinum evinaal, adaiya uruvip puram povadhu alladhu thangal ariyaadhu Sooranudalaik, kandam padap porudhu kaalanum kulaivurum kadiya kolai puriyum adhu sen, kanagaachalaththaik kadaindhu munaiyittuk kadukkindra thunga neduvel, thandam dhanuth thigiri sangu katkam konda dhaanavaandhagan Maayavan, thazhal vizhik koduvarip paruvudal pahtalaith thamaniyach chudigaiyin mel, vandondru kamalaththu mangaiyum kadal aadai mangaiyum padham varudave, madhumalark kanthuyil Mukundhan marugan Guhan vaagaith thirukkai vele.

    अगर करोड़ों ब्रह्मांड और अनगिनत बड़े पर्वत भी हों, तो एक बार चलने पर यह सबको भेदकर आगे निकल जाएगा, कहीं नहीं रुकेगा; इसने सूर के शरीर के ऐसे टुकड़े किए कि मृत्यु भी काँप उठी; यह ऐसा ऊँचा भाला है मानो सुनहरे पर्वत पर ही धार दी गई हो। यह मुकुंद के भांजे गुह के पावन हाथ का विजयी भाला है — वे मुकुंद जो असुरों के नाशक हैं, गदा, धनुष, चक्र, शंख और खड्ग धारण करते हैं, और आग जैसी आँखों वाले अनेक फनों के नाग पर सोते हैं, जबकि लक्ष्मी और धरती माता उनके चरण दबाती हैं।

  8. மாமுதல் தடிந்துதண் மல்குகிரி யூடுபோய் வலியதா னவர்மார்பிடம், வழிகண்டு கமலபவ னத்தனைச் சிறையிட்டு மகவான் தனைச்சி றைவிடுத், தோமவிரு டித்தலைவர் ஆசிபெற் றுயர்வானில் உம்பர்சொற் றுதிபெற்றுநா, உடையகீ ரன்தனது பாடல்பெற் றுலகுதனில் ஒப்பில்புகழ் பெற்ற வைவேல், சோமகல சப்ரபா லங்கார தரஜடா சூடிகா லாந்தகாலர், துங்கரக்ஷ கத்ரோண கட்ககுலி சஞ்சூல துரககே சரமாம்பரச், சேமவட வாம்புயப் பரணசங் காபரண திகம்பர த்ரியம்பகமகா, தேவ நந்தனகஜா நநசகோ தரகுகன் செம்பொற் றிருக்கை வேலே.

    Maamudhal thadindhu than malgu giriyoodu poi valiya dhaanavar maarbidam, vazhikandu Kamala bhavanaththanaich chiraiyittu Magavaan thanaich chirai viduth, thoma irudith thalaivar aasipetru uyarvaanil umbar sotrudhi petru naa, udaiya Keeran thanadhu paadal petru ulagu thanil oppil pugazh petra vaivel, Soma kalasa prabaalangaara dhara jadaa soodigaa laandhagaalar, thungarakshaka dhrona katka kulisam soola thuraga kesaramaambarach, chema vadavaam buyap parana sangaabarana dhigambara Thriyambaga Mahaa, dheva nandhana Gajaanana sagodhara Guhan sempor thirukkai vele.

    इसने सूर रूपी महान आम के पेड़ को काटा, शीतल पर्वत के आर-पार गया और बलवान असुरों की छातियों से रास्ता बनाया; इसने कमल से जन्मे ब्रह्मा को बंदी और इंद्र को मुक्त होते देखा; इसने श्रेष्ठ ऋषियों का आशीर्वाद, ऊँचे स्वर्ग में देवताओं की स्तुति, और वाक्पटु कवि नक्कीरर का गीत पाया — इस तरह इस तीखे भाले ने धरती पर बेजोड़ यश पाया। यह गजानन गणेश के भाई गुह के लाल-सुनहरे हाथ में है, जो उन महादेव त्र्यंबक के पुत्र हैं जिनकी मूंगे जैसी जटाओं में चाँद और गंगा हैं, जिन्होंने मृत्यु को जीता और आकाश को वस्त्र बनाया।

  9. தேடுதற் கரிதான நவமணி அழுத்தியிடு செங்கரனை யமுதம் வாய்கொள், செயமளித் தருளெனக் கெனஉவப் பொடுவந்து சேவடி பிடித்ததெனவும், நீடுமைக் கடல்சுட்ட திற்கடைந் தெழுகடலும் நீயெமைக் காக்க எனவும், நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் காவெனவும் நிகழ்கின்ற துங்கநெடுவேல், ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடையெயிற் றடலெரிக் கொடிய உக்ர, அழல்விழிப் படுகொலைக் கடையகட் செவியினுக் கரசினைத் தனியெடுத்தே, சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியிற் றாய்திமித் துடனடிக்குஞ், சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன் சண்முகன் தன்கை வேலே.

    Thedudharku aridhaana navamani azhuththiyidu sengaranai amudham vaaikol, seyam aliththarul enakku ena uvappodu vandhu sevadi pidiththadhu enavum, needu maik kadal suttadhir kadaindhu ezhu kadalum neeyemaik kaakka enavum, nibida mudi nediya giri endhamaik kaa enavum nigazhgindra thunga neduvel, aadu maik kana panak kadhir mudip pudai eyitru adal erik kodiya ugra, azhal vizhip padukolaik kadaiya kat seviyinukku arasinaith thani eduththe, saadu maip puyal enap pasu nirach chigariyir thaai thimiththudan adikkum, samara mayil vaaganan amarar thozhu naayagan Shanmugan thankai vele.

    मानो दुर्लभ नवरत्नों से जड़ा सूर्य खुशी से आकर इसके लाल चरण पकड़कर विनती करे, 'मुझे विजय दो'; मानो इसके जलाए और मथे सातों समुद्र पुकारें, 'हमारी रक्षा करो'; मानो घनी चोटियों वाले ऊँचे पर्वत गिड़गिड़ाएँ, 'हमें बचाओ' — ऐसा है यह ऊँचा लंबा भाला। यह देवताओं द्वारा पूजित स्वामी षण्मुख के हाथ में है, जो उस युद्ध-मोर पर सवार हैं जो नाचते काले फनों, क्रूर दाँतों और जलती आँखों वाले नागराज को पकड़कर अकेले उठाता है और हरे पर्वत पर काले तूफ़ान की तरह उसे रौंदता है।

  10. வலாரியல லாகுலமி லாதகல வேகரிய மாலறியு நாலு மறைநூல், வலானலை விலானசி விலான்மலை விலானிவர் மநோலய உலாசம் உறவே, உலாவரு கலோலம கராலய சலங்களும் உலோகநிலை நீர்நிலையிலா, வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல் உலாவிய நிலாவு கொலைவேல், சிலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச னாசின சிலாத ணிவிலா, சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய சேவக சராப முகிலாம், விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை மேவிய விலாச அகலன், விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு வேழம்இளை ஞன்கை வேலே.

    Valaariyal alaakulam ilaadhagalave kariya Maalariyu naalu marainool, valaanalai vilaanasi vilaanmalai vilaanivar manolaya ulaasam urave, ulaavaru kalola magaraalaya salangalum uloganilai neer nilaiyilaa, volaavoli nisaasarar ulogamadhelaam azhal ulaaviya nilaavu kolaivel, silaavada kalaa vinodha vaasili mugaa vilosanaa sina silaadhanivilaa, silaamalar elaamadhiya modhamadhi selozhiya sevaga saraaba mugilaam, vilaasa kaliyaana kalai sera pasu melai mulai meviya vilaasa agalan, vilaazhiyin ilaazhiyagal vaanil anal aaravidu vezham ilainjan kai vele.

    ताकि इंद्र का संकट मिट जाए, और चारों वेद जानने वाले साँवले विष्णु, ब्रह्मा और पर्वत को धनुष बनाने वाले शिव शांत मन से आनंदित हों, इस चमकते, घातक भाले ने उमड़ते, जलजीवों से भरे समुद्रों और रात में घूमने वाले असुरों के पूरे गरजते लोक को जला दिया। यह उन युवा प्रभु के हाथ का भाला है, जो हर कला के स्वामी हैं, अपनी प्रिया को अपनाते हैं और विशाल आकाश और समुद्र में आग फैला देते हैं।